Friends Tamil Chat FM > இசை தென்றல்
இசை தென்றல் - 267
AtmaN:
Hi RJ and DJ,
இந்த வாரம் நான் இசை தென்றல் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்து இருக்கும் பாடல் ஏப்ரல் மாதத்தில் இருந்து பொய் சொல்ல மனசுக்கு என்கிற பாடல்.
Song - Poi Solla Manasukku
Movie - April Maadhathil
Singer - Yuvan Shankar Raja
Music - Yuvan Shankar Raja
இத்திரைப்படத்தில் நட்பு மற்றும் காதலை அழகாக காட்டி இருப்பார்கள். அனைத்து பாடல்களையும் அற்புதமாக இயற்றிருப்பார் யுவன் சங்கர் ராஜா அவர்கள்.
Dedicated to all FTC friends.
https://youtu.be/Ftq3wYPPtdM?si=nhQmqlG8YcAjJSww
Hazel:
Hi RJ and DJ..
"Velagatha" from the movie Lover..
Last week program eppavum pola super .. RJ and DJ ku vazhthukkalz.
Thank you.
Jack Sparrow:
Venpaniye from KO
https://youtu.be/tWSsTrXpPDw?feature=shared
Bombay Jeyasree Voice ❤️
gab:
hi
Vethanisha:
Hi RJ and DJ,
Thanks for the opportunity again.
Intha tadavai konjam pinnokki 80s pogalamnu.
ithu appavoda favorite film and ammavoda fav song.
Movie: Vetham puthithu
Song : Kannukkul nooru nilava
Singes : legendary SPB sir Janaki Ma
Music : vera yaaru music god Ilayaraja Sir
Ithule en fav line
ஆணின் தவிப்பு
அடங்கி விடும் பெண்ணின்
தவிப்பு தொடர்ந்து விடும்
உள்ளம் என்பது
உள்ளவரைக்கும் இன்பம்
துன்பம் எல்லாமே
இருவருக்கும்
Rombha true ana lines❤️
Other than this putham puthu olai and manthiram sonnen songs um rombha soothing ar irukkum.
Let enjoy the song..
DC to all my lovelies in FTC 🌹
Navigation
[0] Message Index
[#] Next page
Go to full version