Recent Posts

Pages: [1] 2 3 ... 10
1
கவிதைகள் / Re: Song num 7 Amma song
« Last post by Ishaa on Today at 12:32:55 PM »
Azhagiya paadal!!! azhagiya linesl!
Kutty kacheriyae Forum la update pani irukinga!
Unga effortukku heads off Mr. Bean.

Ama.. tune ellam muthal yosichu veipingala? Illathi lines eluthina appuram flow la eppadi varuthu enru paduringala?🤔
2
கவிதைகள் / Re: Song num 5
« Last post by Mr.BeaN on Today at 10:27:49 AM »
நன்றி 🙏🙏🙏
3
கவிதைகள் / Re: Song num 5
« Last post by NiYa on Today at 10:16:10 AM »
nalla iruke nanba
4
கவிதைகள் / Song num 7 Amma song
« Last post by Mr.BeaN on Today at 09:55:53 AM »
வணக்கம் மக்களே அம்மாவுக்காக ஒரு பாட்டு எழுதணும்னு ஆசைப்பட்டு எழுதிருக்கேன் கேட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நல்லா இருந்தா இந்த பாட்டை முழுமையாக எழுதுறேன்.நன்றி ..

அன்பை கொட்டி எந்நாளும்
என்னை தாங்கும் என் தாயே
உன்னை போல வேறாரு மண் மேலே

கண்ணை போல எனை காக்கும்
எந்தன் தாயும் உன்னாலே
எந்தன் ஜீவன் உயிர் வாழும் அன்பாலே

உன் கருவில் என்னை வைத்து உயிர் தாங்கி நீயும் நின்றாய்

என் உயிரின் உருவம் தந்து எனக்காக உன்னை தந்தாய்..


இந்த பாடலை கேட்க கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும். கேட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.

5
GENERAL / Re: Good Morning
« Last post by MysteRy on Today at 08:01:12 AM »
6
குறள்:171
அதிகாரம் :வெஃகாமை

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். 


விளக்கம்:

 மு.வரதராசன் விளக்கம்:
நடுவுநிலைமை இல்லாமல் பிறர்க்குரிய நல்ல பொருளை ஒருவன் கவர விரும்பினால் அவனுடைய குடியும் கெட்டுக் குற்றமும் அப்போழுதே வந்து சேரும். 
7
@SockY correctu 👏👏👏as always👍😇

Next pic guess the actor!
Ivanga a film director, producer, comedian, actor and mimicry artist. Clue muthale kudupom enru ninaichen!

8
General Videos / Re: The Tamil Show - Tamil Podcast
« Last post by Ishaa on Today at 01:32:00 AM »
People Pleasing…
Episode 42
Video description: putting others’ needs before the needs of one self. A phenomenon a lot of people struggle with. In this episode we give our take on this topic.




9
கவிதைகள் / Song num 6
« Last post by Mr.BeaN on December 04, 2023, 10:37:00 PM »
வணக்கம் மக்களே இது ஒரு நியூ song.கேட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.

விழியென உன்னை கண்டேன் இமையென மூடிக்கொண்டாய்
ரசித்திட வழியும் இல்லையடி பெண்ணே பெண்ணே பெண்ணே
கருந்துளை நெஞ்சம் கொண்டு விருந்தென என்னை தின்றாய்
மீளவும் வழியும் இல்லையடி பெண்ணே பெண்ணே பெண்ணே

நீ போகும் வழியில் எல்லாம் நானும் பூவாய் பூப்பேனே
நான் பார்க்கும் யாவும் அன்பே உந்தன் முகமே பார்ப்பேனே

உன்னோடு நானும் சேர தினமும் தவமும் இருப்பேனே
உனை நீங்கி வாழச் சொன்னால் வேண்டாமென்று மறுப்பேனே....


இந்த பாடலை ஆடியோ வடிவில் கேட்க கீழே உள்ள link ஐ கிளிக் செய்யவும் நன்றி.


Pages: [1] 2 3 ... 10