வணக்கம்,
இசை தென்றலில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பதிவிடுகிறேன்
இந்த முறை நான் விரும்பும் பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆலயமணி . வெளிவந்த ஆண்டு 1962
(https://images-na.ssl-images-amazon.com/images/I/A1nKS2Ekl5L._SX300_.jpg)
இதில் இடம் பெற்றிருக்கும் அணைத்து பாடல்களுமே அருமை.... அதில் என்னுடைய விருப்ப பாடலாக நான் கேட்க விரும்புவது ... கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
நன்றி