Author Topic: அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள்  (Read 9774 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மனிதன்

human / person - மாந்தன்,மனிதன் / ஆள்
adult - வளர்ந்த ஆள், முதிரர், வயதுவந்தவர் / பெரியவர்
man - ஆண்
woman - பெண்
child - குழந்தை
boy - சிறுவன்
girl - சிறுமி
infant - கைக்குழந்தை

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அன்றாட வாழ்க்கை

house - வீடு/மனை/இல்லம்
 door - கதவு; வாயில்
 table -மேசை
 chair - நாற்காலி
 bed - கட்டில்/படுக்கை
 mattress - மெத்தை/மஞ்சம்
 bottle - புட்டி/குடுவை
 cup - கோப்பை
 car- தானுந்து, மகிழுந்து
 road - தெரு/வீதி/சாலை
 engine - பொறி / இயந்திரம் / உந்தி
 home - வீடு/மனை/இல்லம்
 fork - முள்ளுக்கரண்டி/ முள்கரண்டி
 spoon - கரண்டி, அகப்பை
 plate - தட்டு
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உணவும் ஊட்டமும்

food - உணவு/ஊண், உணா
 nutrition - ஊட்டச்சத்து, உரமூட்டி
 bread - ரொட்டி / அப்பம்
 coffee-குளம்பி, காப்பி
 maize - சோளம்
 cotton - பருத்தி
 soya bean - சோயா அவரை
 sorghum - தினை]. கம்பு (??)
 wheat - கோதுமை
 barley - பார்லி
 oats - கொள்ளு, ஓட்ஸ்
 fruit பழம்/கனி
 vegetable - மரக்கறி/காய்கறி
 tobacco - புகையிலை
 cheese- பாலாடைக்கட்டிபால்திரட்டி, பாற்கட்டி
 alcohol - சாராயம், கள், மது
 tea-தேநீர்
 potato - உருளைக் கிழங்கு
 rice - அரிசி
 cooked rice - சோறு
 lentil, pulse - பருப்பு
« Last Edit: January 10, 2012, 05:38:49 AM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
குடிப்புகள்/ பானங்கள்

drink (n.) - நீருணா, நீருணவு, குடியுணா
 water - நீர் cold water - தண்ணீர்
 hot water - சுடு நீர்



 wine - கள், கொடிமுந்திரி கள்
 milk - பால்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பொருட்கள்


thing / object - பொருள்/சாமான்
 cube - கனசதுரம், திண்கட்டம், கட்டகம், திரள்கட்டம்
 ball - பந்து
 sphere - உருண்டை, உண்டை, கோளம்
« Last Edit: January 10, 2012, 05:39:12 AM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உருவங்கள்

shape - வடிவம்
 square - கட்டம்/சதுரம்
 circle - வட்டம்
 triangle - முக்கோணம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
தத்துவம்


philosophy - மெய்யியல் / தத்துவவியல்
 mind - மனம்/உள்ளம்
 body - உடல்/உடம்பு/மேல்/மெய்/யாக்கை
 soul - உள், உள்ளம், ஆன்மா, ஆத்மா; உயிர்
 will (n.) - உள்ளாற்றல், உள்ளுறுதி, ஊக்கம், மன ஆற்றல்;
 reality - உள்ளது, உள்ளநிலை, உண்மைநிலை
 truth - உண்மை/மெய், வாய்மை
 consciousness - நினைவு, தன்னினைவு, தன்னுணர்வு, உள்ளுணர்வு
 metaphysics - மேற்கொள் மெய்மை, மீநிலையியல், தத்துவ இயல்
 ethics - அறம், அறங்கோள், அறவழி, நன்னெறி, அறநெறி
 epistemology - அறிவறிவுக் கோட்பாடு, அறிவறிவியல், அறிவியற்பாடு, மனித அறிவு இயல்
 aesthetics - அழகியல், கலையியல்
 life - வாழ்க்கை, வாழ்வு, உயிர்
 freedom - விடுதலை, விடுபாடு, தன்னுரிமை, தன்விழைபாடு
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
தொழிலாளர்கள்


profession-தொழில்
 job / work (n.) - வேலை/உத்தியோகம்/பணி
 biography - வாழ்க்கை வரலாறு, வாழ்வுவரை, வாழ்வுவுரை
 musician - இசைக் கலைஞர், இசைவாணர், இசையாளர், இசைஞன்
 explorer - ஆய்வாளர், புலந்தேடி, புத்தேகுநர்
 scientist - அறிவியலார், அறிவியலர்
 inventor - கண்டுபிடிப்பாளர், புத்தாக்குநர்], புதுப்படைப்புநர்
 writer - எழுத்தாளர்
 thinker - சிந்தனையாளர், எண்ணர்
 politician - அரசியலார், அரசியலாளர்
 statesman - அரசியல் மேதை
 carpenter - தச்சர், மரவினைஞர்
 driver -ஓட்டுநர், வண்டியோட்டி
 mathematician - கணிதர், கணிப்பர், எண்ணர், கணக்கியலறிஞர்,
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இலக்கியம்

literature - இலக்கியம்
 book - நூல், புத்தகம், பனுவல், பொத்தகம்
 biography- வாழ்க்கை வரலாறு, வாழ்வுவரை, வாழ்வுவுரை
 bibliography - நூற்பட்டியல், சான்றுநூற்பட்டியல் சான்றெழுத்துப் பட்ட்டியல்,ஆதார நூற்பட்டியல், உசாத்துணை நூல்கள்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நாடுகள்

nation - நாடு, தேசம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நிலவியல்

geography - நிலவரைவியல்
 africa - ஆப்பிரிக்கா
 antarctica - அன்டார்டிகா
 asia - ஆசியா
 australia / oceania - ஆத்திரேலியா/தீவுநாடுகள், ஓசியானியா
 europe - ஐரோப்பா
 north America - வட அமெரிக்கா
 south America - தென் அமெரிக்கா
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இயற்கை


nature - இயற்கை
 river - ஆறு
 air - காற்று], வளி, கால்
 ocean - ஆழி, பெருங்கடல், பேராழி (பார்க்க கடல்)
 sea - கடல்
 volcano - எரிமலை
 canyon - செங்குத்தான பள்ளத்தாக்கு
 reef - கடற்பாறை கடல்நீரடிப்பாறை
 waterfall / falls - அருவி
 lake - ஏரி
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பிற


city - நகரம், பெருநகரம்
 village -ஊரகம், ஊர்

சான்று: ஊரக வளர்ச்சித்துறை, தமிழ்நாடு அரசு (Rural Development Department, Government of Tamil Nadu)
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வரலாறு

history-வரலாறு, சரித்திரம்
 prehistory-வரலாற்றுக்கு முந்தைய‌. see prehistoric.
 dinosaur- தொன்மா, தொல்காலப் பெருவிலங்கு, டைனசோர்
 archaeology-தொல்பொருள் ஆய்வியல்
 geologic era / prehistoric age ஊழிக் கால்ம்
 Renaissance-மறுமலர்ச்சி
 discovery-கண்டுபிடிப்பு
 slavery-அடிமைத்தனம்
 revolution-புரட்சி
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அரசியல்

politics - அரசியல்
 anarchy - அராஜகம், ஒழுங்கின்மை
 communist (adj.) / communism பொதுவுடைமை
 fascist (adj.) / fascism சர்வாதிகாரம், அடக்குமுறை ஆட்சி
 democratic / democracy குடியாட்சி
 monarchy / dictatorship மன்னராட்சி, சர்வாதிகார ஆட்சி
 nationalistic / nationalism தேசியம்
 globalisation - உலக மயமாதல்; உலக மயமாக்கம்
 socialist (adj.) / socialism சமூகவுடைமை, சமவுடைமை
 liberal / liberalism - தாராளவியல், சுதந்திரவியல்
 capitalist / capitalism முதலாளித்துவம், முதலாளியம், முதலீட்டுக் கொள்கை
 imperialist / imperialism ஆதிக்கக் கொள்கை
 racist / racism - இனவெறி வாதம்
 feminist / feminism - பெண்ணியவாதம், பெண்ணியல்
 diplomacy அரசியலுறவுத் துறை, அரசதந்திரம்