Author Topic: அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள்  (Read 9764 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Human issues


human rights-மாந்தவுரிமைகள், மனித உரிமைகள், மானிட உரிமைகள்
 sexism- பால் வேறுபாட்டு வெறி
 racism - இனவெறி
 punishment-தண்டனை
 abortion-கருக்கலைப்பு
 birth control பிறப்பு கட்டுப்பாடு
 war-போர், சமர், யுத்தம்
 peace அமைதி
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
religion சமயம்


islam-இசுலாம்
 judaism-யூத மதம்
 christianity-கிறித்தவம்
 buddhism-புத்த மதம்
 hinduism-இந்து மதம்
 sikhism-சீக்கிய மதம்
 god-இறைவன், கடவுள்
 spirit - ஆவி, ஆன்மா, சக்தி
 atheism-நாத்திகம்
 agnosticism அறியவொண்ணா வாதம்
 humanism-மாந்தவியம், மனித நேய வாதம்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பண்பாடு

culture-பண்பாடு
 theatre-திரையரங்கு / நாடக அரங்கு
 television-தொலைக்காட்சி
 radio-வானொலி
 film / movie-திரைப்படம்
 gambling - சூதாட்டம்
 literature-இலக்கியம்
 dance-நாட்டியம்
 art-கலை
 music-இசை
pop - நவீனப் போக்கு இசை
 rock - மின்கருவி இசை
 traditional - வழமை / நாட்டார், மரபுசார்
 classical - செவ்வியல்
 jazz உயிரோட்ட இசை
 
comics கேலிப்படம்
 games-ஆட்டம் / விளையாட்டு chess-சதுரங்கம் / கட்டரங்கு
 go (n.) செல்
 checkers / draughts
 backgammon
 cards -சீட்டுக்கட்டு
 dice - ஓரு வகை தாயக்கட்டை

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அறிவியல்

science - அறிவியல்
 scientific - அறிவியல் சார்/அறிவியல்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இயற்பியல்

physics - இயற்பியல்/இயல்பியல்
 heat - வெப்பவியல்
 electricity / electrical - மின்னியல்
 magnetism / magnetic - காந்தவியல்
 gravity - புவியீர்ப்பு
 mass - திணிவு
 force - விசை
 time - காலம்
 length - நீளம்
 area - பரப்பு
 speed / velocity - வேகம்
 acceleration - ஆர்முடுகல்
 atom / atomic - அணு
 electron - மின்னணு, எதிர்மின்னி
 proton - நேர்மின்னி
 neutron - நொதுமி; நியூட்ரான்; நியூத்திரன்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வேதியியல்


Chemical element periodic table - கனிம அட்டவணை
 an article on every one of the chemical elements

 
chemical reaction- வேதிவினை
 molecule - மூலக்கூறு
 acid / acidity - அமிலம் / அமிலத்தன்மை
 alkali - காரத்தன்மை
 pH
 salt - உப்பு
 compound- கலவை
 organic chemistry - கரிம வேதியியல்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உயிரியல்

bacterium - பாக்டீரியா, நுண்ணுயிரி
 archaea
 protist
 fungus காளான்
 plant செடி, நிலைத்திணை tree மரம்
 flower பூ
 grass புல்

 
animalவிலங்கு birdபறவை
 fish மீன்
 horseகுதிரை
 insect பூச்சி fly ஈ
 mosquito - கொசு
 maggot - இளம்புழு, கீடம்
 bee தேனீ
 cockroach கரப்பான் பூச்சி
 
mammal பாலூட்டி
 reptile ஊர்வன
 snake பாம்பு
 elephant யானை
 camel ஒட்டகம்
 cattle கால்நடை
 cow பசு கோ ஆ
 donkey கழுதை
 sheep செம்மறி ஆடு
 dog நாய்
 cat பூனை
 lion சிங்கம், அரிமா
 eagle கழுகு
 vulture பருந்து
 bear கரடி
 dragon பறவைப் பாம்பு
 monster மீப்பெரு
 
geology - நிலவியல்
 ecology - சூழலியல்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வானியல்


 
astronomy - வானியல்
 solar system - ஞாயிற்றுத்தொகுதி sun / sol - கதிரவன்/ஞாயிறு/ஆதவன்/சூரியன்
 earth / terra - பூமி moon / luna - மதி/சந்திரன்/நிலா
 
mercury - அறிவன்/புதன்
 venus - வெள்ளி/சுக்கிரன்
 mars - செவ்வாய்
 jupiter - வியாழன்
 saturn - காரி/சனி
 uranus
 neptune
 pluto -
 
galaxy - அண்டம்
 milky way - பால்வெளி
 big bang - பெருவெடிப்பு
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வானிலை

 
weather - தட்பவெட்பம், வானிலை
 rain - மழை மாரி
 cloud - முகில்/மேகம்
 snow - பனி
 hail - கல்மாரி
 hurricane - சூறாவளி
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பொருட்கள்

wood - மரம், மரத்துண்டு
cloth - துணி
 plastic
 paper - தாள்
 glass - கண்ணாடி
 metal - உலோகம்
 stone - கல்
 brick - செங்கல்
 cement - பைஞ்சுதை
 concrete - கட்டிக்கலவை
« Last Edit: January 11, 2012, 02:01:06 AM by Global Angel »
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கனிமங்கள்

 
mineral- கனிமம்
 salt - உப்பு
 diamond - வைரம்
 chalk
 granite - கருங்கல்
 flint
 sandstone மணல் கல்
 quartz -
 rock - பாறை
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மாழைகள் (உலோகங்கள்)


metal - மாழை
 gold - தங்கம்
 silver - வெள்ளி
 iron - இரும்பு
 copper - தாமிரம்
 zinc - துத்தநாகம்
 tin - தகரம்
 aluminium
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கலப்புமாழைகள்


alloy
 bronze - வெண்கலம்
 brass - பித்தளை
 steel - எஃகு
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
எண்ணெய்கள்

oil / fuel - எண்ணெய்/எரிபொருள்
 benzene
 kerosene - மண்ணெண்ணெய்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நுட்பம்

technology-தொழில்நுட்பம்
 invention-கண்டுபிடிப்பு
 agriculture - வேளாண்மை / உழவு
 metallurgy உலோகவியல்
 writing - எழுத்தியல்
 alphabet அகரவரிசை
 ship - கப்பல்
 sail பாய்க் கப்பல்
 slope (n.) / inclined plane-சாய்வு
 wheel - சக்கரம்
 pulley கப்பி
 lever உயர்த்தி
 screw திருகாணி
 wedge ஆப்பு
 weapon-ஆயுதம் gun-துமுக்கி,பீரங்கி
 axe-கோடரி
 sword-வாள்
 longbow-வில்,சிலை
 
explosive - வெடி
 gunpowder வெடிமருந்து, வெடித்தூள்
 bicycle-மிதிவண்டி
 steam engine நீராவி இயந்திரம்
 train - தொடர்வண்டி
 automobile தானூர்தி
 electricity electronics-மின்னணுவியல்
 electric motor மின்கருவி
 radio television telephone- தொலைபேசி
 airplane / aircraft-விண்ணூர்தி/வானூர்தி
 computer-கணினி,கணிப்பொறி
 laser - நுண் ஒளிக்கற்றை
 internet-இணையம்