Author Topic: அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள்  (Read 9775 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மொழிகள்

 
language / dialect- மொழி / பேச்சுவழக்கு
 english - ஆங்கிலம்
 mandarin சீனச் செம்மொழி
 cantoneseகன்டோன் சீனம்
 arabic - அராபியம்
 german செருமானியம்
 hindi - இந்தி
 urdu - உருது
 bahasa indonesia
 russian - உருசிய மொழி / இரஷ்ய மொழி
 spanish இசுபானிய மொழி
 french - ஃபிரெஞ்சு
 esperanto எசுபெராந்தோ மொழி
 sanskrit - வடமொழி சமஸ்கிருதம்
 latin - இலத்தீன்
 greek - கிரேக்க மொழி
 japanese யப்பானிய மொழி
 korean கொரிய மொழி
 thai தாய்லாந்து மொழி
 vietnamese வியட்னாமிய மொழி
 portuguese போர்த்துக்கீசிய மொழி
 italian இத்தாலிய மொழி
 dutch டச்சு மொழி
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கட்டிடக்கலை

pyramid - நால்கூம்பு/நாற்கூம்பு
 arch - வளைவு
 dome - வட்டக் கூரை
 bridge - வாராவதி/பாலம்
 nail - ஆணி
 cube
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கணிதம்

number - எண் integerமுழு எண்
 
plus - கூட்டு
 minus - கழி
 multiply - பெருக்கு
 divide - வகு
 geometry கேத்திர கணிதம்
 algebra வீச கணிதம் equation - சமன்பாடு
 variable - மாறி
 proof அத்தாட்சி, அளவறுப்பு
 
calculus
 trigonometry
 calendar [[நாட்காட்டி
 set theory
 logic நியாய நூல், தருக்க நூல்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உடற்கூறியல்


 
anatomy - உடற்கூறியல்/உடல்கூறியல்
 medicine - மருந்து
 heart - இதயம்
 lungs - நுரையீரல்
 vagina - பெண்குறி/பெண்ணுறுப்பு/பெண் பிறப்புறுப்பு
 penis - ஆண்குறி/ஆணுறுப்பு/ஆண் பிறப்புறுப்பு
 kidneys சிறுநீரகம்
 stomach - வயிறு
 liver - கல்லீரல்
 spleen - மண்ணீரல்
 intestines குடல்
 skeleton எலும்புக் கூடு
 breast - மார்பு/மார்பகம் , முலை
 skin - தோல்
 head - தலை eye - கண்
 mouth - வாய்
 ear - காது
 brain - மூளை
 
arm - முழங்கை elbow கைமூட்டு
 wrist மணிக்கட்டு
 hand - கை finger - விரல்
 thumb பெருவிரல்/கைப் பெருவிரல்/கட்டை விரல்/கைக் கட்டை விரல்
 

leg - கால் knee - முட்டி/முழங்கால்
 ankle கணுக்கால்
 foot - தாள்/அடி toe கால்விரல்


                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
இனப்பெருக்கம்


 
reproduction - இனப்பெருக்கம்
 pregnancy - கர்ப்பம், கருத்தரிப்பு; சூலுற்ற நிலை

fetus - கரு
 placenta பிறப்புக் கொடி

                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நோய்

உடல்நலம் குன்றியிருத்தல் / நோய் / நோய்வாய்ப்பட்டிருத்தல் - sickness
 குருடு / பார்வையின்மை - blindness
 செவிடு / காதுகேளாமை - deafness
 புற்றுநோய் - cancer
 ஊட்டச்சத்துவின்மை - malnutrition
 பட்டினி - hunger
 உடல்பருமன் - obesity
 பேதி - diarrhea, diarrhoea
 காசநோய் - tuberculosis
 எய்ட்ஸ் உயிர்க்கொல்லி நோய் - aids
 சின்னம்மை - chicken pox
 மலேரியா - malaria
 வயிற்றுப்போக்கு - diarrhea, diarrhoea
 தொழுநோய் - leprosy
 நுண்ருகிமி - bacteria
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மருத்துவச் சிகிச்சைகள்

சிகிச்சை - treatment, therapy
 மருத்துவம் - medicine
 தடுப்புமுறை, தடுப்பூசி - vaccination
 அறுவைச் சிகிச்சை, இரணச்சிகிச்சை - surgery
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
விளையாட்டுக்கள்


 
soccer - கால்பந்து
 cricket - துடுப்பாட்டம், மட்டைப்பந்து
 baseball - அடிபந்தாட்டம்
 gridiron / american football
 athletics - தடகள விளையாட்டு
 swimming - நீச்சல்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பேரிடர்கள்


 
disaster / natural disaster - பேரழிவு, பேரிடர்; இயற்கைப் பேரழிவு/பேரிடர்
 earthquake - நில நடுக்கம், பூகம்பம்
 volcano - எரிமலை
 hurricane - சூறாவளி
 flood - வெள்ளம்
 avalanche - பனிச் சரிவு
 meltdown - பனி உருக்கம்
 tornado - சூறாவளி
 tsunami - ஆழிப் பேரலை, சுனாமி
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வண்ணங்கள்


color-நிறம்
 black-கருப்பு
 white-வெள்ளை
 blue-நீலம்
 red-சிவப்பு
 green-பச்சை
 yellow-மஞ்சள்
 orange-செம்மஞ்சள்
 brown- பழுப்பு
 grey -சாம்பல்
 light -வெளிர்
 dark-அடர்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மாதங்கள்

january சனவரி
 february பெப்ருவரி
 march மார்ச்சு
 april ஏப்பிரல்
 may மேய்
 june சூன்
 july சூலை
 august ஆகத்து
 september செப்டம்பர்
 october அக்டோபர்
 november நவம்பர்
 december டிசம்பர்
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
கிழமைகள்

monday-திங்கள், திங்கட்கிழமை
 tuesday-செவ்வாய், செவ்வாய்க்கிழமை
 wednesday-புதன், புதன்கிழமை, அறிவன், அறிவன்கிழமை
 thursday-வியாழன், வியாழக்கிழமை
 friday-வெள்ளி, வெள்ளிக்கிழமை
 saturday-சனி, சனிக்கிழமை, காரி, காரிக்கிழமை
 sunday-ஞாயிறு, ஞாயிற்றுக்கிழமை
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
எண்கள்

zero - சுழியம்
 one - ஒன்று
 two - இரண்டு
 three - மூன்று
 four - நான்கு
 five - ஐந்து
 six - ஆறு
 seven - ஏழு
 eight - எட்டு
 nine - ஒன்பது
 ten - பத்து
 eleven - பதினொன்று
 twelve - பன்னிரண்டு
 thirteen - பதிமூன்று
 fourteen - பதினான்கு
 fifteen - பதினைந்து
 sixteen - பதினாறு
 seventeen - பதினேழு
 eighteen - பதினெட்டு
 nineteen - பத்தொன்பது
 twenty - இருபது
 thirty - முப்பது
 forty - நாற்பது
 fifty - ஐம்பது
 sixty - அறுபது
 seventy - எழுபது
 eighty - எண்பது
 ninety - தொண்ணூறு
 hundred - நூறு
 thousand - ஆயிரம்
 million - பத்து இலக்கம்
 billion - நூறு கோடி
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
நேரம்

second-நொடி
 minute- மணித்துளி, நிமையம்
 hour- மணி
 day- நாள்
 week- கிழமை
 month- திங்கள், மாதம்
 year- ஆண்டு
 decade - பத்தாண்டு
 century - நூற்றாண்டு
 millenium - ஆயிராமாண்டு
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அலகுகள்

 
measurement அளவை
 meter மீட்டர்
 kilometer ஐரம்
 litre லீட்டர்
 gram கிராம்
 kilogram கிலோகிராம்
 second (n.) நொடி
 degree அலகு