முதல் முறையாக
முதல் முறையாகா பெண்ணே உன்னை பார்த்தேன்
நான் முழுவதுமாக என்னை ஆண்ட்ரே தோற்றேன்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்
நீ தானே நீ தானே
என் தாய் போல தூங்காத சேய் போல
துரத்தாத பேய் போல காதல் செய்தாய்
காதலில் விழ மாட்டேன் என்றே
காந்தலாய் இருந்தேன்
உன் கண்களால் என்னை கவ்வி கொண்டாய்
கந்தலாகி விழுந்தேன்
முதல் முறையாகா பெண்ணே உன்னை பார்த்தேன்
நான் முழுவதுமாக என்னை ஆண்ட்ரே தோற்றேன்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்த்தேன்
மஞ்சரியே மா ரதியே
நீயும் வா வா வெளியே
உன் இடையை நான் அணைத்தே
பார்ப்பேன் மேலே வா கிளியே
வா என்று நீ சொன்னால்
வருவேன் எங்கும் தனியே
முள் மடியோ விண்வெளியோ
நடப்பான் நானும் உன் வழியே
என்னை காணாமலும் முகம் காணாமலும்
தினம் நின்றாயடி என்னை வென்றாயடி
நீ தினம் தினம் என்னை வைய
என்ன குற்றம் நான் செய்ய
பகல் எல்லாம் பார்க்காமல் ஏக்கம் ஏணியில் ஏறும்
இடையூறே இல்லாத இனிக்கும் ராத்திரி வேண்டும்
நீ வந்த பின் தானே
வாழ்வில் இதனை சாரம்
உன் ஆசை நிறைவேற்ற வேகம் என்னையும் மீறும்
விரல் கோர்த்தாலென்ன நிரல் கேட்டாலென்ன
பழி தீர்த்தாலென்ன பாதம் பார்த்தாலென்ன
நான் காவலன் தானே
இருந்தும் கொள்ளையிட வந்தேனே
முதல் முறையாக அன்பே உன்னை பார்த்தேன்
என் முகவரியாக உன்னை அன்றே ஏற்றான்
ஒரு முறை தானே ஒன்றே ஒன்று கேட்டேன்
என் உயிருடன் நானும் உன்னை இன்று சேர்தேன்
He's My Hero
ஹி இஸ் மை ஹீரோ
நவ் ஐயம் பீலிங் லைக் எ pool
ஆல் ஐ எவர் வான்டெட்
ஆல் ஐ எவர் நீடெட்
ஹி டிரைவ்ஸ் மீ ப்ளடி கிரேசி
ஹி இஸ் மை ஹீரோ
டியர்ஸ் ஐ க்ரை வில் லெட் ஹிம் க்நொவ்
ஐ விஷ் தட் ஐ குட் ஷோ ஹிம்
பீலிங் வன்ன க்நொவ் ஹிம்
ஊ இஸ் திஸ் ப்ளடி பட்டி
அவன் தான் அவனே தான்
அவன் தான் அவன் மட்டும் மட்டும் தான்
ஹி இஸ் மை ஜோரா
ஆல் தி வாய்ஸ் ஹி மேக்ஸ் மீ பீல்
வெள் ஐ கெஸ் இட் நொவ் ஆர் நெவெர்
அண்ட் ஐ வில் வெயிட் பார் எவர்
டெல் ஹிம் தட் ஐ அம் ரெடி
ஹர்ட் அண்ட் ஹோலோவ்
தட் இஸ் தி வெ ஹி மேக்ஸ் மீ பீல்
வெல் ஐ கெஸ் இட் நொவ் ஆர் நெவெர்
அண்ட் ஐ வில் வெயிட் பார் எவர்
வெள் ஐ க்நொவ் மை லவ் இஸ் ஸ்டெடி
அவன் தான் அவனே தான்
அவன் தான் அவன் மட்டும் மட்டும் தான்
அவன் தான் அவனே தான்
அவன் தான் அவன் மட்டும் மட்டும் தான்
ஐ வான்னா வான்னா லவ் யு
ஐ 'ம் நெவெர் கொன்ன மிஸ் யு
ஐ வான்னா வான்னா நீட் யு
ஐ 'ம் நெவெர் கொன்ன மிஸ் யு
ஐ வான்னா வான்னா லவ் யு
ஐ 'ம் நெவெர் கொன்ன மிஸ் யு
ஐ வான்னா வான்னா நீட் யு
ஐ 'ம் நெவெர் கொன்ன மிஸ் யு
ஐ வான்னா வான்னா லவ் யு
ஐ 'ம் நெவெர் கொன்ன மிஸ் யு
ஐ வான்னா வான்னா நீட் யு
ஐ 'ம் நெவெர் கொன்ன மிஸ் யு
ஐ வான்னா வான்னா லவ் யு
ஐ 'ம் நெவெர் கொன்ன மிஸ் யு
ஐ வான்னா வான்னா நீட் யு
ஐ 'ம் நெவெர் கொன்ன மிஸ் யு