Author Topic: Tamil Health Tips  (Read 4239 times)

Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: Tamil Health Tips
« Reply #30 on: November 22, 2018, 12:52:03 PM »
How to Reduce Belly Fat


Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: Tamil Health Tips
« Reply #31 on: November 22, 2018, 12:52:49 PM »
How to prepare garlic remedies to reduce cholesterol


Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: Tamil Health Tips
« Reply #32 on: November 22, 2018, 12:53:42 PM »
Health Benefits of Banana Stem


Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: Tamil Health Tips
« Reply #33 on: November 22, 2018, 12:54:28 PM »
How to Get rid of Stretch Marks after Pregnancy


Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: Tamil Health Tips
« Reply #34 on: November 22, 2018, 12:55:15 PM »
How to get rid of sinusitis naturally


Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: Tamil Health Tips
« Reply #35 on: November 22, 2018, 12:55:58 PM »
How To Get White Skin Naturally


Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: Tamil Health Tips
« Reply #36 on: November 22, 2018, 12:56:39 PM »
How to reduce cholesterol naturally


Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: Tamil Health Tips
« Reply #37 on: November 22, 2018, 12:57:50 PM »
Health Benefits of Grapes


Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: Tamil Health Tips
« Reply #38 on: November 22, 2018, 12:59:26 PM »
பற்கள் மஞ்சளாக உள்ளதா? இனி கவலை வேண்டாம்

பற்களின் உட்புறம் படியும் மஞ்சள் கரையை போக்க வேண்டும் என்றால் மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும் என்ற நிலை தான் நிலவுகிறது. ஆனால், நமது வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே எளிதாக பற்களில் படியும் மஞ்சள் கரையை போக்க முடியும்.

பற்களின் மஞ்சள் கரையை போக்க உதவும் இந்த வீட்டு முறை நிவாரணி பொருளை எப்படி தயாரிப்பது, அதற்கு என்னவெல்லாம் வேண்டும் என தொடர்ந்து பார்க்கலாம்

தேவையான பொருட்கள்:

ஹைட்ரஜன் பெராக்ஸைடு
டூத்பிரஷ்
பேக்கிங் சோடா
உப்பு
ஆண்டிசெப்டிக் மவுத்வாஷ்
தண்ணீர்
டென்டல் பிக்

ஒரு கப் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை ஒரு நிமிடம் வாயில் கொப்பளிக்க வேண்டும். கொப்பளித்த பிறகு குளிர்ந்து நீரில் ஒரு முறை வாய் கொப்பளியிங்கள்.

டென்டல் பிக் பயன்படுத்தி பற்களில் மஞ்சள் கரை படிந்திருக்கும் இடத்தில் தேய்க்கவும். தேய்க்கும் போது ஈறுகளில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையேல் ஈறுகளில் சேதம் அல்லது எரிச்சல் உண்டாக வாய்ப்புகள் உண்டு.

முதலில் 1 டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1/2 டீஸ்பூன் உப்பை சேர்த்து ஒரு கப்பில் கலந்துக் கொள்ளவும். பிறகு தண்ணீரில் நனைத்த டூத்பிரஷ் கொண்டு பற்களில் மெல்ல தேய்த்து, துப்புங்கள். இதை தொடர்ந்து ஐந்து முறை செய்ய வேண்டும்.

ஆண்டிசெப்டிக் மவுத்வாஷ் கொண்டு இரண்டு நாளுக்கு ஒருமுறை வாய் கொப்பளித்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால் பற்களில் இருக்கும் மஞ்சள் கரையை எளிதாக போக்கிவிடலாம்.

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் பழங்களின் தோல்களும் கூட பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கரையை போக்க உதவுகிறது.

தக்காளி மற்றும் ஸ்ட்ராபெர்ரி-ல் வைட்டமின் சி இருக்கின்றன. இது பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது. மஞ்சள் கரை படிந்திருக்கும் இடத்தில் இந்த பழங்களை தேய்த்து கொடுப்பதால் கடினமாக இருக்கும் மஞ்சள் கரை இலகுவாகும்.


Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: Tamil Health Tips
« Reply #39 on: November 22, 2018, 01:00:27 PM »
Permanent Skin Whitening with DATES Face Pack


Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: Tamil Health Tips
« Reply #40 on: November 22, 2018, 01:01:30 PM »
தாங்க முடியாத தலைவலியா? அப்ப இத செஞ்சு பாருங்க…


தற்போதைய டென்சன் நிறைந்த வாழ்க்கை முறையினால், அடிக்கடி தலைவலியால் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் ஒற்றைத் தலைவலி ஒருவருக்கு வந்தால், அதிலிருந்து அவ்வளவு எளிதில் விடுபட முடியாது. ஒற்றைத் தலைவலி முற்றிய நிலையில், குமட்டல், தலைச்சுற்றல் போன்றவையும் ஏற்படும்.

ஒற்றை தலைவலி வந்து, அது 4-70 மணிநேரத்திற்கும் நீடித்திருந்தால், அதிலிருந்து விடுபட மருந்து மாத்திரைகளை எடுப்போம். ஆனால் ஒற்றை தலைவலியை எளிய இயற்கை வைத்தியத்தின் மூலமே சரிசெய்யலாம். அதிலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பானத்தைக் குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:

காபி
எலுமிச்சை

காபியில் வாசோகான்ஸ்டிரிக்டிவ் பண்புகள் மற்றும் காப்ஃபைன் உள்ளது. இந்த காப்ஃபைன் லாஸோடைலேஷன் மூலம் ஒற்றைத்தலைவலியை எதிர்த்துப் போராடும். மேலும் காபி பித்தப்பையை நன்றாக விரிவடையச் செய்து, பித்தப்பையில் கற்கள் உருவாவதைத் தடுக்கும் மற்றும் மலச்சிக்கலைக் குறைக்கும்.

எலுமிச்சையில் உள்ள பண்புகள், காபியுடன் சேரும் போது, ஒற்றைத் தலைவலிக்கு காரணமான காரணிகளைத் தடுத்து, உடனடி நிவாரணம் அளிக்கும்.

செய்முறை:
முதலில் நீரில் காபி தூளை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினைக் கலந்து, குடிக்க வேண்டும்.

Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: Tamil Health Tips
« Reply #41 on: November 22, 2018, 01:02:24 PM »
What To Do When Your Child Swallows A Coin?


Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: Tamil Health Tips
« Reply #42 on: November 22, 2018, 01:03:40 PM »
வழி இல்லாத கட்டிகள் கொழுப்பு கட்டியா? புற்றுநோய் கட்டியா?

வலி இல்லாத கட்டிகள் நம் உடலில் இருந்தால் புற்றுநோயாக இருக்குமோ என்ற சந்தேகம் நம்மில் பலரிடமும் உள்ளது.

உடலில் வளரும் கட்டிகளில் புற்றுநோய்க் கட்டிகள், சாதாரணக் கட்டிகள் என்று இருவகை உள்ளது.



ஆனால் சாதாரணக் கட்டிகளில் கொழுப்பு கட்டி (Lipoma), நார்க்கட்டி (Fibroma), நீர்க்கட்டி (Cyst), திசுக்கட்டி (Papilloma) எனப் பலவகை உள்ளது. இந்த சாதாரணக் கட்டிகள் எப்போதும் வலிக்காது.

புற்றுநோய் கட்டியின் அறிகுறிகள்?

புற்றுநோய் கட்டிகள் ஆரம்பத்தில் வலி இல்லாமல் இருந்தாலும், திடீரென்று வலிக்க ஆரம்பிக்கும். அப்போது கட்டியின் நிறம் மாறுவது, கட்டியின் அளவு கூடுவது, உடல் எடை குறைவது, பசி குறைவது போன்ற சில அறிகுறிகளும் ஏற்படும்.

கொழுப்புக் கட்டியின் அறிகுறிகள் என்ன?

கொழுப்பு செல்கள் அதிகமாக வளர்ந்து ஒரு கட்டி போல் திரண்டு இருந்தால், அது கொழுப்பு கட்டி ஆகும். இந்த கொழுப்புக் கட்டி தோல் மற்றும் தசைகளுக்கு இடையில் வளரும்.

இந்த கட்டி மென்மையாக, உருண்டையாக, கையால் தொட்டால் நகரக் கூடியதாகவும் இருக்கும். இதை அதிகமாக அழுத்தினாலும் வலி ஏற்படாது.

கொழுப்புக் கட்டி நம் உடலில் எங்கு வேண்டுமானாலும் தோன்றும். அதிகபட்சம் கழுத்து, முதுகு, வயிறு, தொடைகள், கைகள், தோள்கள் ஆகிய இடங்களில் இந்த கொழுப்புக் கட்டிகள் வளரும்.

கொழுப்புக் கட்டி ஏற்பட காரணம் என்ன?

கொழுப்பு கட்டி வளர்வதற்கான சரியான மற்றும் தெளிவான காரணம் இன்னும் உறுதிப்படவில்லை. ஆனால் இதற்கு பரம்பரைத் தன்மை, அதிகக் கொழுப்பு மிக்க உணவு சாப்பிடுவது, உடல் பருமன், கட்டுப்படாத நீரிழிவு, மது அருந்துதல் போன்றவையே காரணமாகின்றன.

கொழுப்புக் கட்டிகள் புற்றுநோய் கட்டியாக மாறுமா?

கொழுப்புக் கட்டிகள் சாதாரணக் கட்டிகளின் வகையைச் சார்ந்தது. இவை புற்றுநோய்க் கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் கட்டி வந்ததும் அது கொழுப்பு கட்டி தான் என்பதை உறுதி செய்துக் கொள்வது நல்லது.


Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: Tamil Health Tips
« Reply #43 on: November 22, 2018, 01:04:29 PM »
How to whiten your teeth naturally?


Offline regime

  • Hero Member
  • *
  • Posts: 660
  • Total likes: 387
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I Love the world ... Love you lot
Re: Tamil Health Tips
« Reply #44 on: November 22, 2018, 01:05:25 PM »
Health Benefits of Groundnut