Author Topic: புரியா புதிர் தேஜஸ்வி  (Read 3272 times)

Offline Tejasvi

  • Full Member
  • *
  • Posts: 187
  • Total likes: 327
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
புரியா புதிர் தேஜஸ்வி
« on: October 11, 2020, 08:11:53 PM »
வணக்கம்  ;D

இது உங்கள் புது தோழி தேஜஸ்வி ;)

உங்களுக்கு நான் புதிதாக இருந்தாலும், எனக்கு உங்கள் எல்லோரையும் நன்றாக தெரியும்  8)
எப்படி என்றால் உங்கள் நண்பி Tinu உங்களிடம்  சாட்டில் பேசும் போது நான் நன்றாக நோட்டமிடுவேன் .  :P

அதற்காக எல்லோர் தனிப்பட்ட விஷயங்களிலும் நான் மூக்கை நுழைப்பேன் என்று நினைக்க வேண்டாம் .  ::)

நான் உங்கள் ஸ்பெஷல் ப்ரோக்ராம் எல்லா கேட்டு இருக்கிறேன் . அது எல்லாம் நன்றாக இருக்கும்.

ஆனால் உங்கள் சாய்ஸ் வரும் பாடல்கள்  எல்லாம் மொக்கையாக இருக்கும். உண்மையை  சொல்லணும் என்றால் எனக்கு ஒன்றுமே புரியாது.  ???

ஆனால் நானும் இந்த மொக்கைக்குள் வந்துவிட்டேன் என்று நினைக்கையில் ரொம்ப பெருமை படுகிறேன்  :'(

என்னையும் இந்த Gang ல்   சேர்த்துக்கொண்டதுக்கு  நன்றி  ;D

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218307
  • Total likes: 23035
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: புரியா புதிர் தேஜஸ்வி
« Reply #1 on: October 30, 2020, 07:19:20 PM »


                     



Offline Tejasvi

  • Full Member
  • *
  • Posts: 187
  • Total likes: 327
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: புரியா புதிர் தேஜஸ்வி
« Reply #2 on: October 30, 2020, 08:10:43 PM »
Thank you sister




Offline Evil

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1639
  • Total likes: 1463
  • Karma: +0/-0
  • Gender: Male
  • iam new appdinu sonna namba va poringa
Re: புரியா புதிர் தேஜஸ்வி
« Reply #3 on: November 08, 2020, 10:23:29 PM »


« Last Edit: November 08, 2020, 10:44:52 PM by Evil »

உன்ன உன்ன பார்த்தேன் சும்மா தேவதை போல உன்ன பத்தி நினச்சா வருது கவிதை தன்னால

Offline JKJ

Re: புரியா புதிர் தேஜஸ்வி
« Reply #4 on: November 08, 2020, 10:39:55 PM »

Offline Tejasvi

  • Full Member
  • *
  • Posts: 187
  • Total likes: 327
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: புரியா புதிர் தேஜஸ்வி
« Reply #5 on: November 08, 2020, 11:24:18 PM »
Evil avargale ennai anbudan varaverpu koduthadarku nandri

Offline Tejasvi

  • Full Member
  • *
  • Posts: 187
  • Total likes: 327
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Re: புரியா புதிர் தேஜஸ்வி
« Reply #6 on: November 08, 2020, 11:27:07 PM »
JKJ akkavirku en manamardha nandrigal