FTC Forum

Wishes => Malarum Ninaivugal-Birthday & Other special days wishes => Topic started by: MysteRy on May 14, 2017, 12:00:11 AM

Title: அன்னையர் தின வாழ்த்துக்கள் (2017)
Post by: MysteRy on May 14, 2017, 12:00:11 AM
(http://friendstamilmp3.com/newfiles/2017/banner/MAY/MOTHERTHREAD.bmp)
Title: Re: அன்னையர் தின வாழ்த்துக்கள் (2017)
Post by: AnoTH on May 14, 2017, 01:26:00 AM
அன்னையர்தின நல் வாழ்த்துக்கள்
(http://i68.tinypic.com/jh8z8z.jpg)
Title: Re: அன்னையர் தின வாழ்த்துக்கள் (2017)
Post by: VipurThi on May 14, 2017, 01:35:45 AM
(http://i1126.photobucket.com/albums/l604/Vipurthi/Mobile%20Uploads/download%204_zpsn5xydqdu.jpg) (http://s1126.photobucket.com/user/Vipurthi/media/Mobile%20Uploads/download%204_zpsn5xydqdu.jpg.html)
Title: Re: அன்னையர் தின வாழ்த்துக்கள் (2017)
Post by: MysteRy on May 14, 2017, 08:43:30 AM
We wouldn't know what we have until we lose it. :'( :'(
"Learn to appreciate what you have before time makes you appreciate what you had"  :'( :'(


.

(http://friendstamilmp3.com/newfiles/2017/banner/MAY/HMD.jpg)
Title: Re: அன்னையர் தின வாழ்த்துக்கள் (2017)
Post by: LoShiNi on May 14, 2017, 10:27:44 AM
(http://i.imgur.com/Gix0J1c.jpg?1)
Title: Re: அன்னையர் தின வாழ்த்துக்கள் (2017)
Post by: Mirage on May 14, 2017, 10:54:40 AM
(https://pics.me.me/age-6-mommy-i-love-you-age-10-mom-whatever-12623744.png)

Happy Mother's day to all moms!
Title: Re: அன்னையர் தின வாழ்த்துக்கள் (2017)
Post by: ரித்திகா on May 14, 2017, 01:04:08 PM
(http://uploads.sedty.com/imagehosting/525190_1428745847.png)

~ !! Happy Mother's Day !! ~
(https://s8.postimg.org/pe2v9u32t/amma.jpg)

(http://imgur.com/whwkM.gif)
I believe in love at first sight for you are the first person I saw when I opened my eyes and have loved you since that day dear mum.

(http://3.bp.blogspot.com/-dAHH-JfTY6I/Uaxgo4jBZmI/AAAAAAAAAeY/kC8si_XkFy4/s1600/mother-child-transparent.gif)
அன்னையவள் தெய்வத்தின்
மருவுருவம் ....
தெய்வத்தை மறந்தாலும் ...
பெற்றவளை மறவாதீர் !!!
இந்நாள் மட்டுமின்றி !!!!
ஒவ்வொரு நாளும் அன்னையர்
தினமென கொண்டாடிடுவோம் !!!!

(http://uploads.sedty.com/imagehosting/525190_1428745847.png)
~ !! இவ்வுலகில் மற்றும் FTCயில் இருக்கும் அனைத்து அன்னைமார்களுக்கும் !! ~
                               ~ !! அன்னையர் தின நல்வாழ்த்துக்கள் !! ~
Title: Re: அன்னையர் தின வாழ்த்துக்கள் (2017)
Post by: DeepaLi on May 14, 2017, 04:08:21 PM
Alagaana, Unarvaana otrai Sol Amma...

Amma...
Piranthavudan Sonnathum...
Uyirai Valiyodu Mudikkum Pothu Solvathum...

Amma...

Un Anbin KathaKathappum, Valikkatha Thandanaigalum
Ini Yaaraalum Thara Mudiyathu... Amma...

Katterumbu Kadiththa Pothum
Kadhal Pona Pothum
"Amma" Entru Solli AAruthal Adainthen...

Nee Inge Illamal
Ponathaai Oor Solgirathu...

Aanal Innamum En Kaalai Nera Kanavil Vanthu
Alagaakugiraai En Naatkalai...
Amma..
Alagakkugiraai En Naatkalai...!!!


அனைவருக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துகள்...
Title: Re: அன்னையர் தின வாழ்த்துக்கள் (2017)
Post by: SarithaN on May 14, 2017, 04:26:41 PM
தாயெனும் தெய்வங்கள்
வாழ்க வாழ்க வாழியவே

கையில் பணமில்லை
வீட்டில் உணவில்லை
அருகே யாருமில்லை
பிள்ளை உயிர்வாழ 
தன் இரத்தமதை உயிராய்
கொடுத்து மடியும் தெய்வம் அம்மா

தெய்வம் உள்ளதைத்தான் தரும்
அம்மா
உள்ள அனைத்தையும் - ஏன்
உயிரையும் தருவா

தாயெனும் தெய்வங்கள்
வாழ்க வாழ்க வாழியவே
வாழ்த்துக்கள் அன்னையர்க்கு


thaaiyenum theivangkal vaalka vaalka vaaliyavee

kaiyil panamillai
veeddil unavillai
arukee yaarum illai

pillai uyir vaala
than raththamathai uyiraai
koduththu madiyum theivam amma

theivam ullathaithaa tharum
amma
ulla anaiththaiyum - een
uyiraiyum tharuvaa

thaaiyenum theivangkal vaalka vaalka vaaliyavee 
vaalththukkal annaiyarkku
   


(https://s7.postimg.org/3o9vx4x5j/17343047_116365888896580_6380905676215831059_n.jpg) (https://postimg.org/image/3o9vx4x5j/)

(https://s7.postimg.org/dzm8psouv/17425065_967317626738193_2870177011718978694_n.jpg) (https://postimg.org/image/dzm8psouv/)
Title: Re: அன்னையர் தின வாழ்த்துக்கள் (2017)
Post by: ராம் on May 14, 2017, 11:25:11 PM
Happy Mother's Day To All Moms(L)