FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: DeepaLi on June 30, 2017, 02:02:44 AM

Title: உனக்காக காத்திருக்கிறேன்
Post by: DeepaLi on June 30, 2017, 02:02:44 AM
என்னவனே....
மாலை கதிரவன் மறையும் வேளையில்..
சில்லென வீசும் தென்றலில்..
அழகிய  மணல்  பரப்பில்..
அமர்ந்து நாம் அலைகளை  ரசித்தோம்...

என் விரல் கோர்த்து பிடித்து..

நீ உதிர்த்த  வார்த்தைகள்..

ஓயாத இந்த அலைகளை போல..
நம் காதலும் ஓய போவதில்லை...
வாழ்நாள் எல்லாம் என்றாய்..

இன்று கை கோர்த்து நடக்கும்..
காதல் ஜோடிகளைய் பார்த்து கொண்டு..
ஓயாத அலைகளையும் ரசித்து கொண்டு..

நான் தனிமையில்....

அலைகள் மட்டும் அல்ல..
இன்று வரை எனக்குள் இருக்கும்..
உன் நினைவுகளும் ஓயவில்லை...

உன் வரவை எண்ணி..
காத்துக்கொண்டிருக்கும்..
உன்னவளின் இதயம்...

உனக்காய்......


Deepali
Title: Re: உனக்காக காத்திருக்கிறேன்
Post by: NiYa on June 30, 2017, 08:03:01 AM
alakana varikal deepali
Title: Re: உனக்காக காத்திருக்கிறேன்
Post by: ரித்திகா on June 30, 2017, 08:13:13 AM
(https://s13.postimg.org/64fxmmotz/deeee.jpg)
Title: Re: உனக்காக காத்திருக்கிறேன்
Post by: Anand on June 30, 2017, 11:15:05 AM
kavithai arumai,nee kathirupavan viraivil varun una thedi...
Title: Re: உனக்காக காத்திருக்கிறேன்
Post by: SunRisE on July 02, 2017, 11:32:43 AM
Arumai migavum azhagana kavithai nadai sagothari vazhthukkal
Title: Re: உனக்காக காத்திருக்கிறேன்
Post by: DeepaLi on July 02, 2017, 11:47:58 PM
Hi Rithi sis thanks...

Anand haha thanks la...

Sun anna nandri....
Title: Re: உனக்காக காத்திருக்கிறேன்
Post by: ChuMMa on July 03, 2017, 02:38:40 PM
வாழ்த்துக்கள் சகோ

காத்திருப்பதும் சுகம் தான்

ஓயாத அலைகளையும் ரசித்து
ஓயாமல் உன் நினைவுகளை
சுமந்து கொண்டு உன்னால் இருக்க முடியுமானால்
காத்திருப்பதும் சுகம் தான்
Title: Re: உனக்காக காத்திருக்கிறேன்
Post by: FeeFaunG on July 18, 2017, 02:03:38 PM
migha arumai......sema chacey illai deepali....pinni pedal edhuttuta
Title: Re: உனக்காக காத்திருக்கிறேன்
Post by: DeepaLi on July 22, 2017, 04:14:15 PM
Thanks chumma na..

periya chattan nandri:D