FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SunRisE on July 19, 2017, 04:06:39 PM

Title: நட்பு பூக்களே!
Post by: SunRisE on July 19, 2017, 04:06:39 PM
மனம் பிரிந்த நாரானேன்
பூக்கள் நீங்கள் இல்லாது

குடை பிடித்ததும் நனைந்தேன்
உங்கள் அன்பு மழையில்

தமிழ் தேசம் துறந்தும்
தமிழ் தென்றல் ஆனேன்
உங்கள் தமிழ் சுவைகளில்

அன்பிறுந்தும் ஆனாதை ஆனேன்
உங்களின் பிரிவினால்

மீண்டும் வருவேன்
உங்களின்
இதயங்களில் இடம் பிடிக்க......
என்னறுமை நடபு பூக்களே!
Title: Re: நட்பு பூக்களே!
Post by: NiYa on July 22, 2017, 08:58:10 AM
arumai nanba
Title: Re: நட்பு பூக்களே!
Post by: JeGaTisH on July 22, 2017, 03:32:24 PM
sunrise na ..unga kavithaiye vera level ....

varugkalathil kavingar aviro enru ninaikiren ..


                  valthukkal ;D ;D ;D

Title: Re: நட்பு பூக்களே!
Post by: LoLiTa on July 24, 2017, 03:33:46 PM
meendum varuga varugave!
Title: Re: நட்பு பூக்களே!
Post by: SunRisE on July 25, 2017, 02:36:27 AM
Manam niraintha nanrigal natbu pookkal
Niya
Jegadish
Lolita
Title: Re: நட்பு பூக்களே!
Post by: BlazinG BeautY on July 26, 2017, 09:21:03 AM
Arumaiyana kavithai. ungal varukagaikaga kathirupom.. ungal thozhi
Title: Re: நட்பு பூக்களே!
Post by: SunRisE on July 28, 2017, 12:32:10 AM
Thanks thozhi BB.