-
[highlight-text] :) நான் என்னை அறிமுகம் செய்துகொள்கிறேன் :)
[/highlight-text]
8) எனது பெயர் இளங்கோ 8)
8) நான் கொஞ்சம் இல்ல ரொம்பவும் கோவகரன்லாம் இல்லை :D
இருந்தலும் என்னை அவ்வாறு அறிமுகம் செய்ய எனக்கு ரொம்ப பிடிக்கும் >:(
:o எனக்கு பைக் ட்ராவலிங் வெளிய வெகு தொலைவைக செல்ல ரொம்ப ஆசை :o
8) எனக்கு chat புதுசு நான் கொஞ்சம் shy type மேலும் நான் காலேஜ் முடித்து 8)
8) வேலை செய்து கொண்டிருக்கேன் accountant சென்னையில் பணிபுரிகிறேன் 8)
8) நான் எனது அம்மா அப்பா கூட இருக்கேன் :-*
8) நாங்கள் கூட்டு குடும்பம் அம்மா அப்பா பெரியப்பா பெரியம்மா சித்தி சித்தப்பா தாத்தா பட்டி என்று பெரிய குடும்பம் :-*
::) எனக்கு நீச்சல் ரொம்ப பிடிக்கும் எனக்கு ஐஸ் ரொம்ப ரொம்ப பிடிக்கும் FTC தான் என்னுடைய முதல் chat சைட் இங்க நிறைய நண்பர்கள் கிடைத்தனர் அவர்களிடம் எனது சோகங்கள் மற்றும் சந்தோஷங்களை பரிமாரிக்கொள்ள முடிகிறது :) 8)
:) நன்றி FTC & அட்மின் & அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நன்றி வணக்கம் :)
8) இப்படிக்கு evil என்கிற இளங்கோ 8) நான் யாரு மனதை புண்படுத்தினால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் :'( 8)
(https://i.postimg.cc/ZWyvL7c7/663122.jpg) (https://postimg.cc/ZWyvL7c7)
[/b]
-
(https://i.postimg.cc/BnkTWs78/image_5.png)
(https://i.postimg.cc/ydNrf7DD/153698789487ff1_1_jjj.png)
-
(http://friendstamilchat.org/newfiles/2017/Simbol/tree.gif)(http://www.animated-gifs.eu/category_alphabet/alphabet-pj-dance/008.gif)(http://www.animated-gifs.eu/category_alphabet/alphabet-pj-dance/009.gif)(http://friendstamilchat.org/newfiles/2017/Simbol/tree.gif)
(http://www.animated-gifs.eu/category_alphabet/alphabet-monsters/005.gif)(http://www.animated-gifs.eu/category_alphabet/alphabet-monsters/022.gif)(http://www.animated-gifs.eu/category_alphabet/alphabet-monsters/009.gif)(http://www.animated-gifs.eu/category_alphabet/alphabet-monsters/012.gif)
(http://friendstamilchat.org/newfiles/2017/Simbol/wc.gif)
-
(https://i.imgur.com/OL3UNsa.gif)
Hi Hi Evil Nanba Welcome To FTC Forum
-
(https://i.postimg.cc/rFYpzkWk/d6d2b94b110512bafa905a926758aee3.png) (https://postimg.cc/sv7z0bw6)
TO
FTC FORUM
EVIL MACHI
-
(https://i.postimg.cc/nLMvvdkb/welcome_evil.gif)
வாங்க வாங்க ஏவில் மச்சி
உங்களை forum க்கு வரவேற்பதில் றொம்ப சந்தோசம்
chat ல கலக்கிற போல இங்கயும் கலக்குங்க
(https://i.postimg.cc/PqkCq2RQ/ice_evil.jpg)
உங்களுக்கு பிடிச்ச ஐஸ்
சாப்பிடுங்க
tc
[/color][/b]
-
WeLCoMe to FTC Chat and Forum
EViL BrO!!
-
Evil நண்பா .. நீங்களும் உங்க நண்பர் Thor m இரட்டை குழல் துப்பாக்கி மாதிரி செம என்ட்ரி . உங்கள் வரவு சிறக்கட்டும் .
-
evilu translate in English man!! bad evil >:(
-
Evil suthama pudiyile but unge intro ne mattum tediyithu ;D
welcome to FTC FORUM Evil....rombe late ah welcome panniten ne tension agidatinge..you r the best ..keep rocking Evil :D
-
Wc to forum
-
(https://i.postimg.cc/JnSWVQ8z/Untitled-1-2.gif) (https://postimages.org/)