Author Topic: இசை தென்றல் - 024  (Read 3153 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
இசை தென்றல் - 024
« on: February 07, 2013, 06:38:26 PM »
8) 8)  VANAKAM KungfuAyya   8) 8)

SINCE THIS MONTH R MONTH OF LOVE ,
 LET ME PICK A LOVE SONG TO BEGIN THE LIST OF ISAITHENDRAL!! 





Vellitherai   is a remake of 2005 Malayalam Film "Udayananu Tharam".
There are 5 songs in this movie composed by G. V. Prakash.


And the song I would like to request ...

Song Title : Vizhiyilae En Vizhiyilae
Lyricist : Pazhani Bharathi
Singer : Chithra

Heart touching song - super voice, music and lyrics
And I dedicate this song to all FTC listenerS .. HAPPY VALENTINE  ;) ;)




8) 8)  NANDRI KungfuAyya   8) 8)
« Last Edit: August 19, 2016, 01:56:00 PM by MysteRy »

Offline shaM

Re: இசை தென்றல் (27.02.2013)
« Reply #1 on: February 07, 2013, 06:38:45 PM »
Hi Master   hru ..    Isai thenrala  song kedu   remba kaalam aachu inta  week enakum song  kedka idam kidaithu   erukku athukku  admin ku  thax solikirenn.   
 sari   inta vaaram   enna song kedka poren nu solla poren enakku melody's   song  kuttu   songs ellam   remba  nallave pidikkum  inta kalathula   ennavo wasten  songs ellam vanthalum nama   kiramathu song's   & kana  song's  ku ellam   oru thani  idam  erukirathunu sonnal atha  yaarum  marukka mudiyathu . athu madum illai ippo   ellam inta  song s kedkiravanka rembave  kammi aitanka  . aama inta  vaaram    madum illai ini enaku idam kidaikira  ovvaru  varanum nan  nama   kiramathu  songs than  kedka poren . inta kiramathu songs  ellam kedkirathukku remba  azhaka  irukum   athu madum illai    kiramathu music kooda  remba nallave  erukkum eppovum keduthe   erukalam &  enta kalathukkum     inta  song's  kedkira pola erukkum  appady  padda  kiramathu song  onnu than  nan inta varam kedka poren   inta movie  pathi solurathuna  ethula top  star prashanth  nadithu  eruparu   inta   song sing panni  erukira    2  singerum   remba nallave sing panni  erupanka  enakku  inta song  remba nallave  pidikkum   anta   kiramathu  varigal  kooda remba   arumaiya   erukkum   . mora ponnu   than maama  kida ennai kalyanam panikonka nu solura  maama athukku eppady pathil   solluraru  nu remba azhakave  inta song la solli  erukiranka inta song  a  nan   FTC  friends  ellorukkakavum kedkiren   .nanri
 
                 Movie : Kaadhal  kavithai
                 Song : Alana naal muthala 
« Last Edit: February 10, 2013, 06:11:46 PM by shaM »

Offline Gotham

Re: இசை தென்றல் (27.02.2013)
« Reply #2 on: February 07, 2013, 06:40:32 PM »
 :o :o 8) 8) 8) 8)

Offline CuTe MooN

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 180
  • Total likes: 403
  • Karma: +0/-0
  • Gender: Female
  • I like you all
Re: இசை தென்றல் (27.02.2013)
« Reply #3 on: February 07, 2013, 06:41:00 PM »
hi master.
             naan  intha varam isaithendralil  ketka irukum paadal
vinnukum mannukum padathil irunthu
unakena unakena piranthene (female voice ) paadal, intha paadal enaku migavum pidikum
enaku piditha paadalai ftc nanbargal anaivarukkum dedicate panuren, intha padam
acters;  vikram , devayani
music;  sirpy
director ; rajkumaran 
singers ; s.p balasubramaniam, sujatha
lyric; p vijay
ivargalaal uruvanathu thanku master.
 
by;
    CuTe MooN
« Last Edit: February 09, 2013, 08:24:10 PM by cute moon »

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: இசை தென்றல் (27.02.2013)
« Reply #4 on: February 07, 2013, 06:41:19 PM »
ஹாய் மாஸ்டர் மாப்பிளை உங்கள் நிகழ்ச்சி மிகவும் அருமை இதில் உங்கள்குரல் வளத்தால் நிகழ்ச்சியை மிக சிறப்ப அமைந்து இருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

இசையால் வென்ற நிகழ்ச்சிக்கு நான் தேர்வு செய்த திரைக்காவியம் நெஞ்சிருக்கும் வரை  ,  நரேன் மற்றும் பூனம் நடிச்சு இருப்பாங்க இந்த திரைகாவியத்தை இயக்கியவர்  சந்திரசேகர் .

இதில் வரும் பாடல்கள் :அழகான பொண்ணு ,காதலியே காதலியே ,மாம்பழம்  விக்கிற கண்ணம்மா ,கிச்சு கிச்சு மூட்டதட ,ஒரு முறை பிறந்தேன் ,பிடிச்சு இருக்க்கு ,எதோ ஒன்னு  ஆகிய பாடல்கள் விஜய் ,தாமரை ,நா .முத்துக்குமார் வரிகளில் ஹரிகரன் ,சைந்தவி ,கோபால் ஷர்மா ,திப்பு ,தேவா ,சாதனா சர்கம் ,பாடல்க்கு உயிர் கொடுக்க இதில்  ஸ்ரீகாந்த் தேவா அருமையாய் இசை அமைத்து பாடல்களை வெற்றி பெற  செய்திருப்பார் .

இதில் இசையால் வென்ற நிகழ்ச்சிக்கு நான் தேர்வு செய்த பாடல் :ஒரு முறை பிறந்தேன் .

இந்த பாடலை என்  உயிர்  பவித்ராகாக விரும்பி கேட்கறேன் .

 FTC நண்பர்கள் அனைவர்க்கும்  காதலர் தின வாழ்த்துகள்  தெரிவித்து கொள்ளகிறேன் நன்றி!
« Last Edit: February 11, 2013, 06:21:13 PM by Thavi »
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: இசை தென்றல் (27.02.2013)
« Reply #5 on: February 07, 2013, 06:42:52 PM »
ஹாய் மாஸ்டர் வணக்கம் எப்படி இருக்கீங்க எனக்கு இந்த வாரம்  இசை தென்றல நான் விரும்பி கேட்கவிருக்கும் படம் லேசா லேசா படத்துல இருந்து மாஸ்டர் .இந்த படத்துக்கு  ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்து இருப்பார் மாஸ்டர் இந்த படத்துல என்னை போலவே ,எதோ ஒன்று , லேசா லேசா ,முதல் முதலாய் ,உலக அழகியே  லேசாலேசா ரீமிக்ஸ் ஆகிய பாடல்கள் மிக மிக இனிமை மாஸ்டர் .எனக்கு வந்து ஏதோ ஒன்று என்ற பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் இந்த பாடலை ftc  நண்பர்களுக்காக போடுங்க மாஸ்டர்
« Last Edit: February 13, 2013, 01:22:08 AM by pavi »
என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....

Offline சிநேகிதன்

Re: இசை தென்றல் (27.02.2013)
« Reply #6 on: February 07, 2013, 06:48:03 PM »
இப்பகுதியில் பதிவு செய்ய முன்பதிவாக இப்பதிவை இடுகிறேன் .

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
Re: இசை தென்றல் (27.02.2013)
« Reply #7 on: February 07, 2013, 06:50:05 PM »
வணக்கம் மாஸ்டர் ஜி ...எப்படி இருக்கீங்க ..கடைசியில் தான்
 பாடல் கேட்டேன் ..இந்த வாரம் நான் முதல் இடம் பிடிக்கலாம் இருந்தேன் நமக்கு இடம் கிடைத்தால் போதும் ... சரி  இந்த வாரம் நான்  கேட்க இருக்கும் பாடல்


படம் :இந்தியன்
பாடல் :டெலிபோன் மணிபோல் சிரிப்பவள் இவள

----------------------------------------------------------------------------------------
இந்த படலை என் அன்பான செல்லம் SWEET HEART  காக கேட்கிறேன்
---------------------------------------------------------------------------------------

எனக்கு பிடிச்ச வரிகள்
----------------------------
உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன்
அந்த சுகத்தைத் தரமாட்டேன்
உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன்
அதை வெயிலில் விட மாட்டேன்




இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, சுக்னயா, நாசர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலரும் நடித்துள்ளனர். A. M. ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை ஹி சூர்யா மூவீஸ் வெளிவிட்டது. இப்படம் 1995-ல் வெளியான பாட்ஷா பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.1996 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதின் பரிந்துரைப்பிற்காக இந்தியா சார்பில் இத்திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.


« Last Edit: February 08, 2013, 02:31:04 AM by Varun »

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

Re: இசை தென்றல் (27.02.2013)
« Reply #8 on: February 07, 2013, 06:50:40 PM »
ஹாய் மாஸ்டர் ... நமஸ்தே ஜி

உங்கள் இசை தென்றல் நிகழ்ச்சிக்கு ரெம்ப நாளைக்கு
அப்புறம்  இடம்  பிடிச்சு இருக்கேன் மாஸ்டர்  இந்த வாரம்
எனக்கு பிடிச்ச திரைப்படம் மௌனம் பேசியதே (2002)
ஆம் வந்த தமிழ்த் திரைப்படம்.இத்திரைப்படத்தில்
சூர்யா,த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்
இந்த பாடல் இசையால் வெற்றி திரைப்படம்
கண்ணின் காந்தமே வேண்டாம் இந்த பாடலை
நமது நண்பர்களுக்காகவும்
விரும்பி கேட்கிறேன்....

படம் :மௌனம் பேசியதே
பாடல்: கண்ணின் காந்தமே வேண்டாம்


இந்த பாடலில் எனக்கு பிடித்த வரிகள்
************************************************
அடி உனை சேரா வாழ்வும் வேண்டாம் ஓர் நாளும்
இன்றோடு உலகம் முடிந்தால் அது போதும்
நம்மை பிறிக்கிறதே இரவென்னும் ஒரு எதிரி
நாட்கள் நகர்கிறதே மணநாள் சேதி சொல்லி



மாஸ்டர் இந்த வரிகளை கண்டிப்பாக நீங்க பாட வேண்டும்
மாஸ்டர் இசைத்தென்றல் நிகழ்ச்சி  மிகவும்  சிறப்பாக அமைய  என் வாழ்த்துகள்
.
« Last Edit: February 26, 2013, 05:21:54 PM by Bommi »

Offline Forum

Re: இசை தென்றல் (27.02.2013)
« Reply #9 on: February 07, 2013, 06:53:01 PM »
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
 புதன்கிழமை அன்று KungfuMaster அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
 எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் 

Offline FloweR

Re: இசை தென்றல் (27.02.2013)
« Reply #10 on: February 08, 2013, 06:25:59 PM »
ஹாய் மாஸ்டர் ,
   கும்கி படத்திலிருந்து "நீ   எப்போ புள்ள சொல்ல போறே " பாடல் வேணும் .இந்த பாடல் எனக்கும் ,அஸ்வினுக்கும் பிடித்தது .நன்றி .
       
                                               

movie:kumki
song:nee eppo pulla sollapora
« Last Edit: February 11, 2013, 08:47:43 AM by FloweR »

Offline Kutty Ponnu

  • Newbie
  • *
  • Posts: 7
  • Total likes: 0
  • Karma: +0/-0
  • Unatu Anbey Ondre Pothum Athuku eeda'Iilai Ethum
Re: இசை தென்றல் (27.02.2013)
« Reply #11 on: February 26, 2013, 10:00:32 PM »
Movie : Jay Jay
Song: Unnai Ninaikkave

pls intha song play pannugo... yellarukkagavum dedicate pannuren.....
“Anbai Tholaithu Adhai Thedum Pothu Natpin Aalam Theriyathu…
Manathai Tholaithu Alumpothu Natpai Thavira Veru Aaruthal Kidaiyathu...!”