Author Topic: இசை தென்றல் - 027  (Read 2217 times)

Offline SuBa

இசை தென்றல் - 027
« on: March 16, 2013, 05:58:53 PM »
vanakkam,
this week yenakku

movie: veppam
song : malai varum arikuri
Director: Anjana Ali Khan
Starring: Nani, Karthik Kumar, Bindu Madhavi, Nithya Menon
Composer: Joshua Sridhar
Lyrics: Na. Muthukumar
Singers: Suzanne D'Mello

i like this song in this movie.... very nice lines and such a romantic song :D hehe :D

Ariyaatha Oru Vayathil Vithaithathu.. Oh..
Athuvaagavae Thaanai Valarnthathu.. Oh Ho..
Puthithaai Oru Poovum Pookaiyil.. Oh..
Ada Yaarathai Yaarathai Parithathø..? Oh..
Un Kaal Thadam Šendra Vazhi Paarthu Naanum Vanthaenae
Athu Paathiyil Thølainthadaa.. :P nice lines :D ithu konjam paadunga nalla irukkum :D

tanx so much n program is superb :P
« Last Edit: August 19, 2016, 01:58:19 PM by MysteRy »
commercial photography locations

Offline imp

Re: Re: இசை தென்றல் (20.03.2013)
« Reply #1 on: March 16, 2013, 05:59:08 PM »
hi

Offline சிநேகிதன்

Re: Re: இசை தென்றல் (20.03.2013)
« Reply #2 on: March 16, 2013, 06:05:30 PM »
ஹாய்  வருண்  அவர்களே ,

கடந்தமுறை இசை தென்றல் நிகழ்ச்சியில் முன்பதிவு செய்து உரிய நேரத்தில் நிரப்ப முடியாததுக்கு வருந்துகிறேன்.

இந்த வாரம் இசை தென்றல் நிகழ்ச்சியில் யுவன் சங்கர்ராஜா இசையமைப்பில் ஒரு திரைபடத்தை தேர்வு செய்ய இருக்கிறேன். இந்த இசை தென்றல் நிகழ்ச்சியில் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக நன் தேர்வு செய்து இருக்கும் திரைப்படம் "7/ஜி ரெயின்போ  காலனி"

செல்வராகவன் அவர்கள் இயக்கத்தில், வாழ்க்கையில் காதலின் எதார்த்தத்தை சித்தரித்து இருக்கும் இந்த திரைப்படம் , அந்த கதையமைப்பை மனதில் பதிய வைக்கும் விதமாக மெல்லிய இசையை கொண்டதாக அமைந்து இருக்கிறது . இந்த திரைப்படத்தில் அனைத்து  பாடல்களுக்கும் மிக அருமையாக வித்யாசமான முறையில்  பாடல்களை ரசிக்கும் விதமாக யுவன் ஷங்கர்  இசை அமைத்து இருக்கிறார்.

குறிப்பாக இந்த திரைப்படம்  பேசப்படும் விதமாக  இருமுறை ஒலிக்கும்  இரு பாடல்களை சொல்லலாம்.

"காண காணும் காலங்கள் "  " நினைத்து நினைத்து பார்த்தேன்" என தொடங்கும்    இவ்விரு பாடல்களும் எல்லாருடைய மனதிலும் இன்றும் நீங்காத இடத்தை பெரும் வகையில் யுவன் ஷங்கர் ராஜா அருமையாக இசை அமைத்து இருந்தார்.


இந்த திரைபடத்தில் இருந்து  நான் கேட்கவிரும்பும் பாடல் ,,,,  ஆண்களின் காதல்  மனதை  வகையில்     சித்தரிக்கும்  " கண்  பேசும் வார்த்தைகள் " என தொடங்கும் பாடல் .
 
 நன்றி.
« Last Edit: March 18, 2013, 12:45:55 AM by சிநேகிதன் »

Offline guru

Re: Re: இசை தென்றல் (20.03.2013)
« Reply #3 on: March 16, 2013, 06:09:53 PM »
hi varun machi  hru ithu un nanban ROY nanba nan ketka pora song super ah irukum unakum serthu ok va so intha song ah romantic kalantha oru love failure la oru maathiri feeling oda intah song ah soli podu nanba

film avaisanmugi


song kadhali kadhalil thavi kiren(male solo)

 intha song enaku rombavum pidikum
 thank u nanba
« Last Edit: March 16, 2013, 10:37:46 PM by guru »

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: Re: இசை தென்றல் (20.03.2013)
« Reply #4 on: March 16, 2013, 06:12:13 PM »
Vanakam Varun



Little John is a 2001 trilingual fantasy film directed and co-written by Singeetham Srinivasa Rao. Bentley Mitchum and Jyothika play the lead roles with Anupam Kher, Prakash Raj and Nassar playing supporting roles. The film released in Tamil, Hindi and English with Pravin Mani composing the music for the project. The film opened to above average reviews and did moderate business at the box office.

The film won above average reviews, with The New Straits Times wrote that the "movie is good in two respects: its fantastic hit songs and real graphics", while about the performances the critic writes that "Mitchum is charming and likeable" and "Jyothika looks sweet with her new make-up". Another critic from LolluExpress.com also gave the film a positive verdict, praising Mitchum's performance. However another reviewer mentioned that "it seems like a film meant for children. But then the director seems to have under-estimated the intelligence level of his targetted audience. Thiru's cinematography is a plus point for the film."
CBS aired the movie as a Hallmark Hall of Fame movie, on May 5, 2002. In 2006, a Telugu language version of the film was dubbed and released with Prakash Raj's character being renamed as Patala Bhairavudu.


There are 6 songs in this movie :
   
1.     "Lady Don't"        
2.   "Paadava Paadava"     
3.   "Laila Laila"        
4.   "Jagamengum"        
5.   "Baila Re Baila" 
6.     "Poovukku Poranthanaalu"

Intha thirai paadathila irunthu naan kekka porra paadal :

Song Title : Paadava Paadava
Music Director : Praveen Mani
Lyricist : Vairamuthu
Singer : Sujatha

I love this wonderful song very much :)
It has excellent lyrics
Intha paadal anaivarukkum dedicate pannukirean !! ;) ;)


Nandri Varun
« Last Edit: March 16, 2013, 07:22:46 PM by MysteRy »

Offline User

  • Jr. Member
  • *
  • Posts: 53
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • ஒரு வரில சொல்ல எதுமே இல்ல
Re: Re: இசை தென்றல் (20.03.2013)
« Reply #5 on: March 16, 2013, 06:37:53 PM »
வணக்கம் வருண்.இந்த முறை இசைத்தென்றல் நிகழ்ச்சியில் நான் அறிமுகப்படுத்தும் படம் "வாரணம் ஆயிரம்" . இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இசையால் வென்றவை.கெளதம் மற்றும் ஹாரிஸ் கூட்டணியில் வெளிவந்த இசையால் வென்ற படங்களுள் இவையும் ஒன்று.. நான் கேட்க விரும்பும் பாடல்..

 பாடல் :  அனல் மேலே பனித்துளி...     பாடகி : சுதா ரகுநாதன்
 காரணம் : சுதா ரகுநாதன் குரலின் ஈர்ப்பு மற்றும் உச்சரிப்பு..
« Last Edit: March 17, 2013, 10:31:26 AM by User »
:)

Offline FloweR

Re: Re: இசை தென்றல் (20.03.2013)
« Reply #6 on: March 16, 2013, 06:40:17 PM »
hi

Offline Aswin

  • Full Member
  • *
  • Posts: 113
  • Total likes: 1
  • Karma: +0/-0
  • வரங்களே சாபங்கள் அனால் இங்கு தவங்கள் எதுக்கு
Re: Re: இசை தென்றல் (20.03.2013)
« Reply #7 on: March 16, 2013, 07:24:14 PM »
hi varun machi epdi iruka? nalla irukenu namburen.
edhu epadiyo indha vaaramum adichupiduchi kadaisila oru edam pidichachu :D romba sandosham .
isai thendral nan keka virumabara paadal indha vaarathil  pirandha naal kaanum namadhu anbu nanbi suboo engira subavukaga dedicate panuren..
wish u many more happy returns of the day suboo

 film:autograph

 song:kizake parthen vidiyalil
« Last Edit: March 17, 2013, 08:45:58 PM by Aswin »



Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218368
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
Re: Re: இசை தென்றல் (20.03.2013)
« Reply #8 on: March 16, 2013, 07:24:38 PM »
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
 புதன்கிழமை அன்று VARUN அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
 எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும் 

Offline Thavi

  • Sr. Member
  • *
  • Posts: 383
  • Total likes: 24
  • Karma: +0/-0
  • உயிர் பிரிந்தாலும் உன்னை பிரியாத வரம் வேண்டும்
Re: Re: இசை தென்றல் (20.03.2013)
« Reply #9 on: March 16, 2013, 08:54:52 PM »
vadai pocha intha vaaramum :(
நான் நேசிக்கும் நண்பர்கள் என்னை மறந்தாலும் என்னை நேசித்த நண்பர்களை நான் மறப்பதில்லை..

Offline NiMiSHa

Re: Re: இசை தென்றல் (20.03.2013)
« Reply #10 on: March 16, 2013, 09:58:39 PM »
hai varun ...nan 1st time entha prog ku edam
pidichiruken ...ennaku jillunu oru kadhal movie la erunthu
munbe va en anbe va song podunga entha movie ..2006 la
vantha movie intha movie direct panirukarthu N.krishna
..music ar rahaman ..
entha movie la surya oda acting super a erukum
enaku romba pidikum ...really one of love story movie
...ithula iruka songs ellame super
intha song nan ftc friends ellarukagavum kekren
Movie:Jillunu Oru Kadhal
Song:Munbe Va En Anbe Va
thank you
« Last Edit: March 16, 2013, 10:27:12 PM by NiMiSHa »

Offline Swathy

Re: Re: இசை தென்றல் (20.03.2013)
« Reply #11 on: March 18, 2013, 12:21:19 AM »
hi guys!

Again neku 3rd time seat kidaichathu ukarathuku!
Thanks neku seat kuduthathuku!
Anyway this time na ena song kekaporena....idaiyilai neku rrrrromba ....not juz romba...but 100 times romba pidicha oru song is nenjukulle omma mudinjuruken from kadal movie!
ARR music a pitchi otharuvaanga pa!
Ithula neku intha song la pidichathu is that ARR with minimal sound effect oda music panirukaaru...
in which it brings u to another world wen u listen to the song!
Singer Sakthishree Gopalan's voice was marvellous for this song!
Intha song avanga voice ke create panina mari irnthathu!
and friends..i would to share a video on youtube....which says nenjukulle mtv unplugged...
intha video la antha singer live a padurathu neenga parkalam..
evlo cool a kaalu mela kaalu potu, entha oru exaggeration ilamal paduvanga intha song a....
its a marvellouse piece indeed!
intha song elarum ketu happy a irnga!
Chillax!
   ;)