Author Topic: மோதிர விரலின் இலக்கணம்  (Read 3321 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மோதிர விரலின் இலக்கணம்
« on: December 21, 2011, 06:42:54 AM »
மோதிர விரலின் இலக்கணம்

முதலில் உங்கள் இரு கை நடுவிரல்களை மட்டும்
உள்ளங்கை நோக்கி மடித்து ஒன்று சேர்த்துக்
கொள்ள வேண்டும். மற்ற விரல்களின் நுனி
ஒன்றையொன்று தொடும்படி இருக்கட்டும்.

இப்போது, கட்டை விரலைப் பிரிக்கப் பார்த்தால்
பிரிக்க முடியும்.(பிரிக்கும் போது ஒட்டியிருக்கும்
நடுவிரல்கள் பிரியக்கூடாது). நம் சுக, துக்கங்களில்
ஒரு நாள் நம்மை விட்டுப் பிரியப் போகும்
பெற்றோர்களை அவை குறிக்கின்றன.

அதே போல் ஆட்காட்டி விரல்களும் பிரியும்.
நமது கூட பிறந்த சகோதர, சகோதரிகளாம் அவை.
அவர்களுக்கும் தனி வாழ்க்கை உண்டு.
அவர்களும் ஒரு கட்டத்தில் நம்மைப் பிரிந்து போவார்கள்.

பிறகு சுண்டு விரல்களும் கூட, சுலபமாக விரியும்.
நம் வாரிசுகளான குழந்தைகள் கொஞ்ச காலத்துக்குப்
பிறகு தங்கள் வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு,
பிரிந்து சென்று விடுவர் என்பதைத்தான் அது குறிக்கிறதாம்.


ஆனா‌ல், மோதிர விரல்களை மட்டும் எவ்வளவு
தான் முயற்சித்தாலும் பிரிக்கவே முடியாது.(பிரிக்கும் போது ஒட்டியிருக்கும் நடுவிரல்கள் பிரியக்கூடாது) அவை, இணை பிரியாத கணவன் மனைவியாம்...!

கல்யாண மோதிரம் அந்த விரலில்
அணியப்படுவதன் ரகசியமும் இதுதான்! ;) ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Charu

Re: மோதிர விரலின் இலக்கணம்
« Reply #1 on: December 21, 2011, 09:30:15 AM »
அப்போழுது நடுவிரல் ஸ்ருதி???




Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 501
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: மோதிர விரலின் இலக்கணம்
« Reply #2 on: December 21, 2011, 04:20:19 PM »
ஆஹா இப்டி ஒரு விளக்கமா ... சூப்பர் ....
                    

Offline RemO

Re: மோதிர விரலின் இலக்கணம்
« Reply #3 on: December 21, 2011, 05:49:12 PM »
ada nalarukey
ithu unmai thaan shur

Charu nadu viral thaan naam

Offline Charu

Re: மோதிர விரலின் இலக்கணம்
« Reply #4 on: December 22, 2011, 10:41:32 AM »
நடுவிரல் தான் நம் என்றல்  நம் விரலுக்கு ஏன் மோதிரம் போட கூடாது? நடு விரல்ல யாரும் மோதிரம் போடமாட்டாங்க தெரயும்ல ரேமோ?




Offline RemO

Re: மோதிர விரலின் இலக்கணம்
« Reply #5 on: December 22, 2011, 11:58:30 AM »
5 viralukkum mothiram poduravangala naan parthuruken charu

Offline Charu

Re: மோதிர விரலின் இலக்கணம்
« Reply #6 on: December 22, 2011, 01:26:15 PM »
poduvanga athu fashion nu solli but parambariyama irukavanga podamatanga... athuku reason erukku.... but marandhutta... ennoda amma patti en appa kuda nadu viralla podakudadhunu solluvanga... and athe pola for ur information  gold golusu kuda podakudhadhu ... head to hip varaikum than thangam podalam but kaluku potha tappu evalo panam irundhalum golusu silverladhan podanum.... appadi than ennaku soliirukanga... athumatiridhan nadu viralum...




Offline RemO

Re: மோதிர விரலின் இலக்கணம்
« Reply #7 on: December 22, 2011, 02:18:14 PM »
oh apadiya charu
naanum kelvi paturuken
ana ithukelam reason ena nu theriyala
reason kandupidichu solu charu

Offline Charu

Re: மோதிர விரலின் இலக்கணம்
« Reply #8 on: December 22, 2011, 02:40:29 PM »
ok sure remo