Author Topic: Wish You Happy Birthday Ms.BREEZE & Mr.MOHAMED AZAM  (Read 2390 times)

Offline SwarNa

Re: Wish You Happy Birthday Ms.BREEZE & Mr.MOHAMED AZAM
« Reply #15 on: March 24, 2017, 12:06:50 PM »
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் Breezy மற்றும் azam   :)
« Last Edit: March 24, 2017, 12:09:46 PM by SwarNa »

Offline Karthi

Re: Wish You Happy Birthday Ms.BREEZE & Mr.MOHAMED AZAM
« Reply #16 on: March 24, 2017, 12:19:03 PM »
HaPpY BirThDaY AzaM and BrEeZ Sis  :)

!! DJ HussaiN !!

  • Guest
Re: Wish You Happy Birthday Ms.BREEZE & Mr.MOHAMED AZAM
« Reply #17 on: March 24, 2017, 01:27:01 PM »
Wish You Many More Happy Returns Of The Day Zami Machan & Breezo Sisi


« Last Edit: March 24, 2017, 01:35:34 PM by !! DJ HussaiN !! »

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: Wish You Happy Birthday Ms.BREEZE & Mr.MOHAMED AZAM
« Reply #18 on: March 24, 2017, 02:37:28 PM »
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தம்பி...

வாழ்த்துகின்றேன் பல்லாண்டு வாழ்கவென்று...

அனைவருடனும் சகோதரனாய் தோழனாய்
பண்போடு பழகும் நின் அன்பை
நான் இழந்தேன்...

வஞ்சனை இல்லா உன் இதயமதில்
எனை வெறுக்கும் கறைபடிந்து
நின் இதயம் கறையுறாதிருக்க
அன்போடு வேண்டுகின்றேன்
மன்னித்து என் வாழ்த்தினை ஏற்றிடுக

இளமையில் நீ தூரம் சென்று தேடிடும் செல்வம்
உன்னுடனே தங்கிட
உடலில் சேமமும் நிலைத்திட இறைவன் காத்திட
வாழ்த்துகின்றேன் பல்லாண்டு வாழ்கவென்று...
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தம்பி...

கடவுளே துணை... நன்றி





இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தங்கச்சி...

குழந்தையாய் மாறி நீ பேசிடும்
மழலை மொழி அழகு...
அந்த மொழிதரும் மகிழ்ச்சிச் சிரிப்பு.....

உன் எழுத்துக்கள் அழகு.....
படித்திட்டு பகிரும் ஆக்கங்களும் ஆழம்.....
அனைத்திலும் நீ பெறும் உரிமமும் படிப்பினை.....

அக்காவை தங்கையை வீட்டிலே அடைத்து
இணைவலை தொடர்பையும் துண்டிக்கும்
ஆணாதிக்க பிறப்புக்களில் நானும் ஒருவன்

ஊரார் பெற்ற பெண்களிடம் பேசிமகிழும்... 
உடன் பிறந்தவளை...
கட்டியவளை...
கட்டுப்பாடென அடக்கி ஆழும் ஆணாதிக்க
தமிழ் மரபுதனிலே.....
உன்னோடு உடன்பிறந்த சாகோதரன் - உனக்கு
கடவுள் கொடுத்த வரம்.....

நீ விரும்பும் வாழ்வு அமைய
காலம் முழுதும் மகிழ்ந்தே இருக்க
ஆரோக்கிய பெட்டகமாய்... 
ஆல மரம்போல் நிலைத்து வாழ்கவென
வாழ்த்துகின்றேன்
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தங்கையே.....


கடவுளே துணை... நன்றி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4508
  • Total likes: 5181
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: Wish You Happy Birthday Ms.BREEZE & Mr.MOHAMED AZAM
« Reply #19 on: March 24, 2017, 02:45:22 PM »
                                                           
~ !! Hi Hi Hi !! ~
~ !! My Dear Jweet Zam Zam Bro &
Breeze Sis !! ~

~ !! Wish U Both Happy Happy  Porantha Day !! ~
எங்கோ பிறந்து ...
எங்கோ வளர்ந்து ....
முகமும் அகமும் அறியாமல்
அறிமுகம் ஆனோம் ...
கடவுளின் திருவிளையாடல் ...
இணைய வேண்டிய உறவுகள்
இணையதான் செய்யும் ...
ரத்த பந்தமின்றி...
சகோதரன் சகோதிரியாக ...
அன்பைப் பரிமாறி ...
அழுகையில் கண்ணீர் துடைத்து ....
விழுகையில் தோல் கொடுத்து ...
தொடர்ந்திடும் இந்த உறவு ....
இறைவன் கொடுத்த வரங்களில் ஒன்று ....
நாம் ...நம் குடும்பம்
ஒற்றுமையாக
முடிவில்லாமல் தொடர்ந்திட
இறைவனை பிராத்திக்கிறேன் ....

     
~ !! என் அன்பு அண்ணா & அக்கா !! ~
~ !! என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !! ~

kung fu panda...namba pamily members ellarumkum
10 porathamum porunthunaappule pachakunu
irukuthu :P :P ;D ;D ;D
 

~ !! May God shower his choicest blessings on you. wishing you happiness, good health and a great year ahead....!! ~
~ !! Happy Birthday Both Of You  !! ~
~ !! Keep Smiling Always.. !! ~
~ !! Be Happy !! ~
~ !! EnJoy The Day !! ~
~ !! God Bless U Both !! ~


~ !! RiThiKa !! ~
« Last Edit: March 24, 2017, 02:49:01 PM by ரித்திகா »


Offline AnoTH

  • FTC Team
  • Sr. Member
  • ***
  • Posts: 323
  • Total likes: 1595
  • Karma: +0/-0
  • Gender: Male
  • சோதனைகளை சாதனையாய் மாற்று
Re: Wish You Happy Birthday Ms.BREEZE & Mr.MOHAMED AZAM
« Reply #20 on: March 24, 2017, 04:39:24 PM »

From your loving brother
       Anoth

Offline இணையத்தமிழன்

Re: Wish You Happy Birthday Ms.BREEZE & Mr.MOHAMED AZAM
« Reply #21 on: March 24, 2017, 06:27:15 PM »
iniya piranthanal nalvalthuka da ma bree thangam :D :D :D


happy birthday da azam

Unmaiyaana Anbirkku

Yemaattra Theriyaadhu

Yemaara Mattumey

Theriyum….


Offline SwaranGaL

Re: Wish You Happy Birthday Ms.BREEZE & Mr.MOHAMED AZAM
« Reply #22 on: March 24, 2017, 07:13:16 PM »
Happy Birthday Breezy Sister and Azam buddy :) Wishing you many more happy returns of the day....Keep smiling , May god bless you both fulfilling all of your wishes, dreams this year and the Next. Stay blessed ! Enjoy every moment and laugh as much as you can to celebrate every day with colors and Fun :)








May your birthday bring a smile to your face, happiness to your heart and many blessings to your life! Once Again wishing you both Happpy Birthdayyy !!!!





Offline ராம்

  • Hero Member
  • *
  • Posts: 509
  • Total likes: 894
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உயிருள்ளவரை உன்னையே நேசிப்பேனடி.....
Re: Wish You Happy Birthday Ms.BREEZE & Mr.MOHAMED AZAM
« Reply #23 on: March 24, 2017, 07:16:44 PM »
Wish U Many More Happy Returns Of The Day My Dear Thangachi...God Bless U...Be Happy Always Love U Sis



Wish U Many More Happy Returns Of The Day Azam ...God Bless U...Be Happy Always



Offline SweeTie

Re: Wish You Happy Birthday Ms.BREEZE & Mr.MOHAMED AZAM
« Reply #24 on: March 24, 2017, 08:51:37 PM »


Offline CuTe MooN

  • FTC Team
  • Full Member
  • ***
  • Posts: 180
  • Total likes: 403
  • Karma: +0/-0
  • Gender: Female
  • I like you all
Re: Wish You Happy Birthday Ms.BREEZE & Mr.MOHAMED AZAM
« Reply #25 on: March 24, 2017, 10:15:46 PM »
Happy birthday to Breeze sis and Azam bro!!

« Last Edit: March 24, 2017, 10:26:21 PM by CuTe MooN »

Offline kanmani

Re: Wish You Happy Birthday Ms.BREEZE & Mr.MOHAMED AZAM
« Reply #26 on: March 24, 2017, 10:57:04 PM »


« Last Edit: March 24, 2017, 11:01:45 PM by kanmani »

Offline BreeZe

  • Hero Member
  • *
  • Posts: 704
  • Total likes: 2385
  • Karma: +0/-0
  • Gender: Female
  • Smiling is the prettiest thing you can wear
Re: Wish You Happy Birthday Ms.BREEZE & Mr.MOHAMED AZAM
« Reply #27 on: March 25, 2017, 06:23:59 AM »


Thank you so much my lovely friends who made my day.... i love you all very much for the wonderful feelings and lovely wishes you gave me on my special day and made it the most memorable birthday of my life. God bless you aLL.

Copyright by
BreeZe


Offline Mohamed Azam

Re: Wish You Happy Birthday Ms.BREEZE & Mr.MOHAMED AZAM
« Reply #28 on: March 25, 2017, 07:56:33 PM »



Offline பவித்ரா

  • FTC Team
  • Hero Member
  • ***
  • Posts: 621
  • Total likes: 929
  • Karma: +0/-0
  • மாற்றம் ஒன்று தான் மாறாதது ........
Re: Wish You Happy Birthday Ms.BREEZE & Mr.MOHAMED AZAM
« Reply #29 on: March 27, 2017, 10:33:02 PM »
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்  அசாம்&BDEKA ......


என்னை  எடை  போடுவதற்கு நீங்கள் தராசும் அல்ல  . நான் விலை பொருளும் அல்ல .....