வணக்கம்.....
கடந்த வாரம் நிகழ்ச்சியை கேட்டு மகிழ்ந்தேன்..... புதியவர் ஒருவரால் தொகுந்து வழங்கியதாக எண்ணிட முடியா அளவுக்கு தெளிவாகவே
நிகழ்ச்சி சீராய் ஒலித்தது..... வாழ்த்துக்கள் சகோதரி விவியானி..... இசைக் கலப்பாளர் தொகுப்பாளர் Viper சகோதரருக்கும் வாழ்த்துக்கள்.....
ராம் அண்ணா கடந்த சில வாரங்களாக உங்களது தொகுப்புரையும்
நிகழ்ச்சி வழங்கலும் மிகச்சிறப்பு..... வாழ்த்துக்கள்..... இசைக்கலவை செய்வோர் இசைத்தென்றல் நிகழ்ச்சி குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..... பாராட்டுக்கள்.....
நான் விரும்பி கேட்க்கும் பாடலும்..... பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் குறிப்புக்களும்.....
திரைப்படம் - காதல் தேசம்
கேட்க்க விரும்பும் பாடல்..... முஸ்த்தப்பா முஸ்த்தப்பா.....
இயக்கம் - கதிர் தயாரிப்பு - K.T குஞ்சுமோன் எழுத்து - கதிர்
நட்சத்திரங்கள் - வினித் - அப்பாஸ் - தபு
இசை - A.R.Rahman வெளியீடு - 23 ஆவணி 1996
1 "Ennai Kaanavillaiye" S. P. Balasubrahmanyam, OS Arun, Rafee
2 "Hello Doctor" A. R. Rahman, Storms, Noel James, Anupama
3 "Kalluri Salai" A. R. Rahman, Hariharan, Aslam Mustafa
4 "Mustafa Mustafa" A. R. Rahman
5 "Thendrale" Mano, Unni Krishnan, Dominique Cerejo
6 "O Vennila" Unni Krishnan
இன மொழி பற்றுடை பெருந்தகை குரலில்
இசைத்த இப்பாடல்.....
மனது மகிழ்ந்தும்! கனத்திட.....
என் நிழல்களாய் நிலைத்தவர்களை.....
நினைவிலாவது மீட்டுத்தரும் பாடல்.....
மனதுக்கும் விழிகளுக்கும் ஏதோ தரும்.....
ஆனாலும் பிடிக்கும் பாடலும் அவர் குரலும்.....
இந்த பாடலின் அனுபவத்தை மீண்டும் அனுபவிப்பதா.....
எனும் பாரம்தான் அதிகமாகிறது இப்போ எல்லாம்.....
நினைவில் வாழ்பவர்களுக்காயும்.....
நண்பர்கள் தமிழ் இணையத்தள நம்
சகோதரர் நண்பர்களுக்காயும்.....
வேறு யாரெல்லாம் பண்பலை கேட்பரோ யாவருக்காயும்.....
இசைத்திடுகவென வேண்டுகின்றேன்..... நன்றி.....