Author Topic: அறிமுகம்  (Read 316 times)

Offline Dharshini

  • Golden Member
  • *
  • Posts: 2206
  • Total likes: 42
  • Karma: +1/-0
  • Gender: Female
  • என் நினைவுகளில் இருந்து நீங்காத பொக்கிஷம் நீ
அறிமுகம்
« on: March 26, 2012, 01:19:03 AM »
அறிமுக  படுத்த  அன்பும்  தேவை  இல்லை
அன்பை காட்ட  அறிமுகம்  தேவை  இல்லை
உன்  அறிமுகமும்  தேவை  இல்லை
என்  அறிமுகமும்  தேவை  இல்லை
நமக்கு  நம்(காதல் )  அறிமுகம்  மட்டும்  போதுமே

« Last Edit: March 26, 2012, 01:20:46 AM by Dharshini »

புன்னகை பிரச்சனைகளை  தீர்க்கும் மௌனம் பிரச்சனைகளை தவிர்க்கும்