ஹாய் மாஸ்டர் வழக்கம் போல உங்க நிகழ்ச்சி நன்று .... தொடர என் வாழ்த்துக்கள் ...
இந்தவாரம் இசையால் வெற்றி பெற்ற திரைப்படங்கள் வரிசையில் நான் கேட்க இருக்கும் பாடல் அது இடம் பெற்ற திரை படம் 1991 il வெளிவந்த கோபுர வாசலிலே ..இந்த படத்தை மு .க தமிழரசு தயாரிப்பில் பிரியதர்சன் இயக்கி உள்ளார் இந்த படத்திற்கும் இசை ஞானி இளையராஜாதான் இசமைதுள்ளர் ... வழக்கம் போல இந்த படத்தில் பானுப்ரியா , கார்த்திக் .சார்லி . நாசர் . ஜூனியர் பாலையா , சுசித்ரா ஜனகராஜ் இப்டி நட்சத்திர கூட்டமே நடிதிருகிறது
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் வாலி , பிறை சூடன் எழுதி உள்ளார்கள் ...இந்த படத்தில்
காதல் கவிதைகள் - S. P. பாலசுப்ரமணியம் , K. S. சித்ரா
கேலடீ என் - S. P. Balasubramaniam
நாதம் - K. J. யேசுதாஸ் , S. ஜானகி
ப்ரியசகி - மனோ , S. ஜானகி
தேவதை போஹ்ல் - மலேசியா வாசுதேவன்
தாலாட்டும் பூங்காற்று - S. ஜானகி...
எனும் மிக பிரபலமான பாடல்கள் அமைந்துள்ளன ... இந்த படம் பெசபட்டதைவிட இந்த பாடல்கள் பேசப்பட்டதுதான் அதிகம் இந்த படத்தில் இருந்து எனக்கு தாலாட்டும் பூங்காற்று எனும் பாடலை ஒளிபரப்புமாறு கேட்டுக் கொள்கின்றேன் ...இந்த பாடலை என் என்என் ....வேணாம் பாடலை போடுங்க அவங்களும் கேட்பாங்க ...அவங்க கூட நானும் கேட்குறேன் ...