வருடத்துக்கு ஒரு முறை வருவது
தீபாவளி
வருடம் முழுதும் நம்முடன் இருப்பவள்
தீபாளி
தீபாவளி பட்டாசில் சிறந்தது மத்தாப்பு
தீபாளி யிடம் நமக்கு பிடித்தது அவள் சிரிப்பு
தீபாளி என்றும் மகிழ்ச்சி ஒளி உங்கள் இல்லத்தை
நிறைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்
[highlight-text]இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் [/highlight-text]
****ஜோக்கர் ****
[/size][/color]