Special Category > பிரார்த்தனை - Our Heart and Pray

OUR DEEPEST SYMPATHIES TO OUR LOVEABLE FRIEND POIGAI

<< < (2/2)

BreeZe:
I am truly sorry to hear of the loss of your Father..My heartfelt condolences, may his soul rest in peace.. “He will stay with you forever Poigai Anna”

joker:
நண்பா

அவர் அன்பு என்றும் தங்களுடன் பயணிக்கும்,
தங்களுடைய தந்தையின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்






NiYa:
தோழரே

உங்கள் அப்பாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது தான்
அவர் நினைவுகளாய் உங்களோடுதான் இருக்கிறார்
அவருடைய ஆன்மா அமைதியில் இளைப்பாற இறைவனிடம் வேண்டுகிறேன்

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version