ஜோக்கர் நண்பா
ரொம்ப நாள் கழிச்சு உங்கள் கவிதையை பார்க்கிறேன்
மன்னிக்கவும்
அருமையான கவிதை நண்பா
நம்மை சூழ ஏராளமான நண்பர்கள் கூட்டம் இருந்தாலும்
எல்லோரிடமும் அவ்வளவு உரிமை இராது
ஆனால் உங்களிடம் அதிகமா உரிமை எடுத்துக்கொண்டேன் :ட
ஒரு நண்பியாக
நல்ல நட்பு எல்லாருக்கும் அவ்வளவு இலகுவாக கிடையாகாது
ஆனால் எங்கு கிடைத்தது உங்கள் மூலமாக
எப்போதும் எனக்காக ஒரு நண்பன் உள்ளார்
கவிதைக்கு நன்றி சொல்லமாட்டேன்