FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: ஸ்ருதி on December 17, 2011, 05:23:12 PM

Title: உங்களது கடவுச்சொல் வலிமையானதா என்பதை கண்டறிவதற்கு
Post by: ஸ்ருதி on December 17, 2011, 05:23:12 PM
உங்களது கடவுச்சொல் வலிமையானதா என்பதை கண்டறிவதற்கு

2011ம் ஆண்டு உலகின் மிக ஆபத்தான 25 கடவுச்சொற்கள் எவை என்ற தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Splash Data என்ற நிறுவனம்.

அவை 1. password 2. 123456 3.12345678 4. qwerty 5. abc123 6. monkey 7. 1234567 8. letmein 9. trustno1 10. dragon 11. baseball 12. 111111 13. iloveyou 14. master 15. sunshine 16. ashley 17. bailey 18. passw0rd 19. shadow 20. 123123 21. 654321 22. superman 23. qazwsx 24. michael 25. football.

பொதுவாக ஜிமெயில் மற்றும் வேர்ட்பிரஸ் போன்ற தளங்களிலுள்ள பாஸ்வேர்ட் மீட்டர் நீங்கள் உருவாக்கும் கடவுச்சொல் எவ்வளவு பலமானது என்பதை காட்டும்.

இவற்றைவிட மைக்ரோசொப்ட் இன் ஓன்லைன் சேவையான Password Checker என்ற தளத்தில் நீங்கள் பயன்படுத்தும் கடவுச்சொல் எவ்வளவு திறமையானது என்பதை கண்டறியலாம்.

இணைப்பு - https://www.microsoft.com/security/pc-security/password-checker.aspx.

ஆனால் இவை எல்லாம் பலமான கடவுச்சொல்லை உருவாக்குவதற்கு குறிப்புக்களை வழங்காது.

கடவுச்சொல் திறமையானதா என்பதுடன் குறிப்பிட்ட சொற்தொடரை எப்படி பலமான கடவுச்சொல் உருவாக்குவது போன்ற குறிப்புக்களையும் சேர்த்து தருகிறது http://www.passwordmeter.com/ என்ற தளம்.
Title: Re: உங்களது கடவுச்சொல் வலிமையானதா என்பதை கண்டறிவதற்கு
Post by: gab on December 17, 2011, 11:45:33 PM
Kastamana password vachitu maranthida koodathu. Password kastama irukanum but password vaikiravangaluku easya irukanum athuthan mukiyam. Thagavaluku nanri shruthi. Intha 25 passwrd la ethachum password ungalodathu iruntha change panidunga friends. Ethuku vambu:D