Author Topic: Entan uyire thozhi  (Read 1152 times)

Offline Jithika

  • Jr. Member
  • *
  • Posts: 95
  • Total likes: 138
  • Karma: +0/-0
  • hi i am Just New to this forum
Entan uyire thozhi
« on: August 31, 2023, 12:15:02 AM »
பாடகர் : உதித் நாராயண்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா
அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ

ஆண் : எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்

ஆண் : நெற்றி முடி ஓரத்தில்
என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்

ஆண் : ஒரு கண்ணோ என் விழியை கீறியதே
மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே
ரயில் ஓடும் பாலம் போலே
அன்பே என் மனசுக்குள்ளே
காதல் அலறி ஓட

ஆண் : ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா
அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ
ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா
அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ

ஆண் : எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்

ஆண் : நெற்றி முடி ஓரத்தில்
என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்

ஆண் : ஓ…. உன் நெற்றி சுழியில் சிக்கி
உன் கன்ன குழியில் விக்கி நின்றேன்….
உன் நிலா கண்ணில் மூழ்கி
உன் காதல் பிரிவில் தங்கி
மூச்சிழந்தேன் அன்பே

ஆண் : உன் கூந்தல் அதை கொண்டு
உன் கொஞ்சும் மொழி கண்டு
நான் இங்கே வாழாமல்
மண்ணில் சாய்ந்திடவோ

ஆண் : செவ்விதழில் நுரை அள்ளி
ஒரு பாதம் வரை கிள்ளி
உன்னோடு ஒன்றாமல்
இங்கே ஓய்ந்திடவோ

ஆண் : எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்

ஆண் : நெற்றி முடி ஓரத்தில்
என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்

ஆண் : ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா
அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ

ஆண் : ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா
அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ

ஆண் : எந்தன் உயிர் தோழியே
கண் திறந்து பார்த்தாய்
காதலை நான் உணர்ந்தேன்

ஆண் : நெற்றி முடி ஓரத்தில்
என் உயிரை இழுத்தாய்
சட்டென்று நான் விழுந்தேன்

ஆண் : ஒரு கண்ணோ என் விழியை கீறியதே
மறு கண்ணோ என் நெஞ்சில் ஊறியதே
ரயில் ஓடும் பாலம் போலே
அன்பே என் மனசுக்குள்ளே
காதல் அலறி ஓட

ஆண் : ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா
அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ

ஆண் : ஆஅ ஹாஹாஆ ஆஅ ஹா
அஆஹா ஆஹ ஹாஆஅ ஓ