FTC Forum

General Category => வேலை வாய்ப்பு - JOB OPPORTUNITIES => Topic started by: செல்வன் on January 11, 2012, 05:39:16 AM

Title: Jobs to Abroad
Post by: செல்வன் on January 11, 2012, 05:39:16 AM
அரட்டை அரங்கம் , பொதுமன்றம் ,பொழுதுபோக்கு என்ற குறுகிய வட்டத்தில் மட்டுமே அல்லாமல் வேலை வாய்ப்புக்கும் ஒரு சிறிய இடம் ஒதுக்கியமை வரவேற்கத்தக்கது. இதை ஏற்படுத்திய இந்த பொதுமன்ற குழுவினர்க்கு நன்றி.

வெளிநாடுகளில் வேலை வங்கி தருவதாக கூறி எத்தனையோ MANPOWER CONSULTANCY என்று சொல்லக்கூடிய நிறுவனங்கள் ஏமாற்று எமற்றுபவைகளாகவே இருக்கின்றன . நான் அறிந்தவற்றில் பணம் எதுவும் பெறாமல், தகுதியனவர்களுக்கு மட்டுமே நேர்முக தேர்வு மூலம் அதிக பட்சமாக விமானபயண சிலவு மட்டுமே வசூலிக்கும் சென்னையில் உள்ள நிறுவனத்தை  இங்கே அறிய தருகிறேன்.

(http://i1215.photobucket.com/albums/cc513/ccc4444/tFtKri1326242409.gif) (http://www.jobstoabroad.com)
சென்னையில் வசிக்கும் தமிழ் நண்பர்களுக்கு இந்த இணைய முகவரி பெரும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். இந்த இணையதளத்தில் குறிப்பிடபட்டு இருக்கும் வேலைகளுக்கு நம்பகமான முறையில் வெளிநாட்டிற்கு ஆட்கள் அனுப்பபடுகிறார்கள். என்னுடைய நண்பர்கள் நிறையப்பேர் இதன்மூலம் இலவசமாக அல்லது அதிகபட்சம் விமான பயனகட்டணம் மட்டுமே செலுத்தி சென்று உள்ளது குறிப்பிடத்தக்கது.