FTC Forum

Wishes => Malarum Ninaivugal-Birthday & Other special days wishes => Topic started by: Forum on January 01, 2019, 12:08:33 AM

Title: Wish You HappY New Year 2019
Post by: Forum on January 01, 2019, 12:08:33 AM
FTC Team conveys New Year Wishes to all our lovable Friends...
Title: Re: Wish You HappY New Year 2019
Post by: Guest 2k on January 01, 2019, 12:25:13 AM
நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இன்றிருக்கும் மகிழ்ச்சி வாழ்வில் என்றும் நிலைத்திருக்க வேண்டும். இதே மனநிறைவோடும், அமைதியோடும், மகிழ்வோடும், ஆரோக்கியத்தோடும், நல்ல வளத்தோடும் இனி வரும் ஆண்டுகள் அனைத்துமே அமைய வேண்டும் என்று இறைவனிடம் பிராத்தித்துக் கொள்கிறேன்

Happiee Happiee New year my dearest friends. May the Love, Joy, Wealth, Happiness, Peace resides in your life for ever and ever. I wish each one of you fantastic year, a healthiest year to pursue all your dreams and enjoy the company of people here. Wishing you all the best in 2019. HAPPY NEW YEAR!!!

All the memorable moments and celebrations I had here will always remain close to my heart. At this moment I want to thank each one of you for being kind and caring towards me. I am always grateful to FTC for giving me wonderful end of a year and a beautiful start of the year


(https://i.postimg.cc/2yvQFQwf/happy-new-year.gif) (https://postimages.org/)
Title: Re: Wish You HappY New Year 2019
Post by: kanmani on January 01, 2019, 12:35:58 AM
Happy New Year to all my friends
Title: Re: Wish You HappY New Year 2019
Post by: SaMYuKTha on January 01, 2019, 01:43:53 AM
(https://i.postimg.cc/V6fHgCKv/happy-new-year-2019-wishes-images-with-quotes-1-1200x675.png)
Title: Re: Wish You HappY New Year 2019
Post by: சாக்ரடீஸ் on January 01, 2019, 01:44:33 AM
(https://i.postimg.cc/7L29NpmC/imageedit-19-3161003053.png) (https://postimg.cc/67BCW1sw)
Title: Re: Wish You HappY New Year 2019
Post by: DoRa on January 01, 2019, 01:44:58 AM
(https://i.postimg.cc/m2hZQ9cP/clipart3192176-1.png) (https://postimages.org/)
(https://i.postimg.cc/s2L4g7Z5/clipart2567132.png) (https://postimages.org/)(https://i.postimg.cc/5yJVDHpM/clipart521310.png) (https://postimages.org/)
(https://i.postimg.cc/CKH55VtY/clipart58165-1.png) (https://postimages.org/de/)
Title: Re: Wish You HappY New Year 2019
Post by: Grand Max on January 01, 2019, 04:36:21 AM
May God pour love and care on you.
Happy New Year 🌹🌷 2019
Title: Re: Wish You HappY New Year 2019
Post by: Ice Mazhai on January 01, 2019, 06:52:17 AM
                             
happy happy happy new year.2019..
FTC நண்பர்கள் அனைவருக்கும்
 எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த வருடம் உங்களுக்கு எல்லாம் நல்லதாக நடக்க
என்னோட வாழ்த்துக்கள்
(https://i.postimg.cc/R0NSVdhM/happy-2019-big-white-fireworks-gif.gif)
Title: Re: Wish You HappY New Year 2019
Post by: SweeTie on January 01, 2019, 08:30:54 AM
புதியதோர்  ஆண்டில்  இனிய தோழமைகளுக்கு  எனது  புத்தாண்டு வாழ்த்துக்கள் ..சகல செல்வங்களும் பெற்று  நலமுடன் வாழ  எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள் (https://i.postimg.cc/KcDC2KrN/vector-holiday-festival-blue-firework-happy-new-year-card-125582.jpg) (https://postimg.cc/Wtt5m1yF)
Title: Re: Wish You HappY New Year 2019
Post by: Evil on January 01, 2019, 09:32:50 AM
(http://bestanimations.com/Holidays/NewYear/happy-new-year-card-colorful-fireworks-animated-gif-image-s.gif)
இனிய புத்தான்டு நல் வாழ்த்துக்கள்
வாழ்க்கையில் அணைத்து வளங்களும் செல்வங்களும் பெற்று செல்வ செழிப்புடன் வாழ வாழ்த்துக்கள் !!புத்தாடை அணிந்து புத்தம் புதிய புத்தாண்டை வரவேற்போம் !!!
Title: Re: Wish You HappY New Year 2019
Post by: RishiKa on January 01, 2019, 09:37:59 AM

அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ! வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று சிறப்புற வாழ்த்துகிறேன் !அன்புடன் ரிஷிகா !

(https://i.postimg.cc/d75dvN3T/tamil-puthandu.jpg) (https://postimg.cc/d75dvN3T)
Title: Re: Wish You HappY New Year 2019
Post by: regime on January 01, 2019, 09:48:17 AM
(http://www.desiglitters.com/wp-content/uploads/2009/02/happy-new-year-desi-glitters-7.gif)
(http://www.desiglitters.com/wp-content/uploads/2015/10/Wishing-You-A-Very-Happy-New-Year-DG123362.gif)


Happy new year to FTC friends
                                                                                                                         
                                                                                                 
(http://www.desiglitters.com/i/80/t.gif)(http://www.desiglitters.com/i/80/h.gif)(http://www.desiglitters.com/i/80/o.gif)(http://www.desiglitters.com/i/80/r.gif)
Title: Re: Wish You HappY New Year 2019
Post by: Maran on January 01, 2019, 06:34:51 PM

ஒரு ரோலர்கோஸ்டர் பயணம் போல சுழன்றடித்த வாழ்வு. இதுநாள் வரையிலும் சந்தித்தேயிராத மிக மோசமான சூழல்களை, என்னாலும் சமாளித்து கடக்க முடியும் என்பதை உணர வைத்த ஆண்டு. யாரையும் எளிதில் நம்பாமல் சிலரை சட்டென்று நம்பிப்பழகி என குழப்பமான மனநிலையிலேயே கழிந்த காலங்கள் என கடந்து போயிருக்கிறது..!! இனி இந்தவருடம் எப்படியோ..?!, முடிவில் யோசிக்கலாம்.

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.  :)



Title: Re: Wish You HappY New Year 2019
Post by: LoShiNi on January 02, 2019, 09:38:26 AM
(https://i.postimg.cc/wBM4x0r4/New-Year-2019-Messages-1.jpg)