அம்மாவின் சுகமான பாரம் இறங்கிய நாள்
அப்பாவின் புன்னகை ஒளிரும் தருணம் என பல நினைவலைகளை நினைவூட்டும் இந்த நாளிலே, ஏமாற்றங்கள் நீங்கி எதிர்பார்ப்புகள் நடந்து.. நினைத்த காரியம் கைகூடி.. பொன்னான எதிர்காலம் வண்ணமயமாக அமைய வேண்டி இந்த பிறந்த நாளில் வாழ்த்தும் உங்கள் அன்பு மருமகள்