Author Topic: வேர்ட் ஷார்ட் கட் கீகள்  (Read 451 times)

Offline Maran

  • Classic Member
  • *
  • Posts: 4276
  • Total likes: 1290
  • Karma: +0/-0
  • Gender: Male
  • I am a daydreamer and a nightthinker
    • Facebook
வேர்ட் ஷார்ட் கட் கீகள்
« on: October 05, 2014, 07:31:56 PM »
வேர்ட் ஷார்ட் கட் கீகள் டாகுமெண்ட் உருவாக்குதல், பார்த்தல், பதித்தல்

CTRL+N: புதிய டாகுமெண்ட் ஒன்றைத் திறக்க

CTRL+O: ஏற்கனவே உள்ள டாகுமெண்ட் டைத் திறக்க

CTRL+W : டாகுமெண்ட் ஒன்றை மூடிட

ALT+CTRL+S: டாகுமெண்ட் விண்டோவை இரண்டாக்க


ALT+SHIFT+C: டாகுமெண்ட் விண்டோ பிரித்ததை மீண்டும் ஒன்றாக்க

CTRL+S: டாகுமெண்ட்டை சேவ் செய்திட

ALT+F4: வேர்ட் புரோகிராமில் இருந்து வெளியேற சொல் தேடி செயல் மேற்கொள்ள

CTRL+F : டெக்ஸ்ட்டில் குறிப்பிட்ட சொல்லை அல்லது மற்றவற்றைத் தேடி அறிய

ALT+CTRL+Y : பைண்ட் விண்டோவை மூடிய பின்னர் பைண்ட் அண்டு ரிபிளேஸ் விண்டோவைச் செயலுக்குக் கொண்டுவர

CTRL+H : நீக்கிய டெக்ஸ்ட் மற்றும் சார்ந்த ஐட்டங்களை மீண்டும் அதே இடத்தில் வைத்திட

CTRL+G: குறிப்பிட்ட புக்மார்க், பக்கம், புட் நோட், டேபிள், கமெண்ட், கிராபிக் ஆகியன இருக்கும் இடத்திற்குச் செல்ல

ALT+CTRL+Z: டாகுமெண்ட் மற்றும் டாகுமெண்ட்டின் ஒரு பிரிவுக்கு மாறி மாறிச் செல்ல

ALT+CTRL+HOME: தேர்ந்தெடுத்த தேடல் வகைப்படி செல்ல
செயல்களை ரத்து செய்திட, நீக்கிட, மீண்டும் கொண்டு வர

ESC : ஒரு செயல்பாட்டினை ரத்து செய்து நிறுத்திட

CTRL+Z: மேற்கொண்ட செயல்பாட்டை அப்படியே பழைய நிலைக்கு மாற்ற

CTRL+Y: மேற்கொண்ட ஒரு செயலை மீண்டும் மீண்டும் செய்திட
வியூ மாற்ற

ALT+CTRL+P பிரிண்ட் லே அவுட் வியூ

ALT+CTRL+O: அவுட்லைன் வியூ

ALT+CTRL+N நார்மல் வியூ

ALT+R: ரீடிங் வியூ அட்டவணையில் ஊர்வலம்

TAB: ஒரு வரிசையில் அடுத்த செல்லுக்குச் செல்ல

SHIFT+TAB: ஒரு வரிசையில் முந்தைய செல்லுக்குச் செல்ல

ALT+HOME: படுக்கை வரிசையில் உள்ள முதல் செல்லுக்குச் செல்ல

ALT+END: படுக்கை வரிசையில் உள்ள கடைசி செல்லுக்குச் செல்ல

ALT+PAGE UP: நெட்டு வரிசையில் உள்ள முதல் செல் செல்ல

ALT+PAGE DOWN:: நெட்டு வரிசையில் உள்ள கடைசி செல்லுக்குச் செல்ல

UP ARROW :முந்தைய படுக்கை வரிசை செல்ல

DOWN ARROW: அடுத்த படுக்கை வரிசை செல்ல கர்சரை நகர்த்த

LEFT ARROW: இடதுபுறம் ஓர் எழுத்து நகர்த்த

RIGHT ARROW: வலது புறம் ஓர் எழுத்து நகர்த்த

CTRL+LEFT ARROW: இடது புறம் ஒரு சொல் நகர்த்த

CTRL+UP ARROW : மேலாக ஒரு பத்தி செல்ல

CTRL+DOWN ARROW: கீழாக ஒரு பத்தி செல்ல

ALT+SHIFT+D : டாகுமெண்ட்டில் அன்றைய தேதியைச் செருக

ALT+SHIFT+P: டாகுமெண்ட்டில் கர்சர் இருக்கும் பக்கத்தின் எண்ணை அமைக்க

ALT+SHIFT+T: டாகுமெண்ட்டில் அந்த நேரத்தைச் செருக

CTRL+F9: டாகுமெண்ட்டில் ஒரு எம்ப்டி பீல்டை உருவாக்க. இரண்டு கர்லி பிராக்கெட்கள் கிடைக்கும். கர்சர் இடையே நிற்கும். நீங்கள் தேவையானதை டைப் செய்து கொள்ளலாம்.

END : வரியின் இறுதிக்குச் செல்ல

HOME : வரியின் தொடக்கத்திற்குச் செல்ல

ALT+CTRL+PAGE UP : விண்டோவின் தொடக் கத்திற்குச் செல்ல

ALT+CTRL+PAGE DOWN: விண்டோவில் முடிவிற்குச் செல்ல

PAGE UP : ஒரு ஸ்கிரீன் மேலாகச் செல்ல

PAGE DOWN : ஒரு ஸ்கிரீன் கீழாகச் செல்ல

CTRL+PAGE DOWN : அடுத்த பக்கத்தின் தொடக்கம் செல்ல

CTRL+PAGE UP : முந்தைய பக்கத்தின் தொடக்கம் செல்ல

CTRL+END : டாகுமெண்ட்டின் இறுதிக்குச் செல்ல

CTRL+HOME : டாகுமெண்ட்டின் தொடக்கம் செல்ல

SHIFT+F5 : இதற்குமுன் எடிட் செய்த இடத்திற்குச் செல்ல

SHIFT+F5 : டாகுமெண்ட்டைத் திறந்தவுடன் அதனை மூடிய போது எடிட் செய்த இடத்திற்குச் செல்ல