Author Topic: ~ XERAGO Corporation நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு(Any Graduate) சென்னையில் வேலைவாய்ப்பு....... ~  (Read 907 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 218364
  • Total likes: 23061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
XERAGO Corporation நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு(Any Graduate) சென்னையில் வேலைவாய்ப்பு........


XERAGO Corporation நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சென்னையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான நேர்முகத் தேர்வு சென்னையில் ஏப்ரல்-8, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதில் தேர்வு செய்யப்படுவோர் Social Media Analyst ஆக நியமிக்கபடுவர். facebook, Twitter போன்ற Social Media அறிவு உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதில் அனைத்து பட்டதாரிகளும் கலந்து கொள்ளலாம்

இந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள தேவையான கூடுதல் தகுதிகள் :

- Knowledge in Social Media sites (Facebook, Twitter, Pinterest, Linked-in etc)

- Well-connected with the broader social media world.

- Research, analyze and populate response from social-media site's database.

- Flair & urge to learn and Good Communication

- Proficiency in MS Excel, PowerPoint, and Word

- Training would be provided for the selected candidates (Social Media Command Center, Webfluence).


நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் : On 8th, 9th & 10th April 2013

நேரம் : 11 AM to 3 PM


நடைபெறும் இடம் :

XERAGO Corporation,

Near Srilankan High Commission Office,

#13/9, Sterling Road,

1st Cross Street, Kothari Road,

Chowdary Colony, Nungambakkam,

Chennai - 600034

Phone: +91-44-3915-5800


தொடர்புக்கு : Arulselvam (HR)