FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JeSiNa on November 15, 2018, 02:45:40 PM

Title: அன்பு நண்பனுக்கு..☺
Post by: JeSiNa on November 15, 2018, 02:45:40 PM
        (https://i.imgur.com/jEONbzp.jpg)

பல நாட்கள் கழித்து
அரங்கிற்கு வந்தேன்...!!
பார்த்து பேச தயங்கினேன்
தானாகவே பேசிய
முதல் தோழன்...!!

பெண்களிடம் கடலை போடும்
கடலை மன்னன்...!!
ஆண்களிடம்  அரட்டை அடிக்கும்
நண்பன்...!!

அன்பாய் என்னை அழைப்பு
தருவான் ...!!
வம்பாய் உன்னிடம் சண்டை
இடுவேன்...!!

பொறுமையாய் யோசித்து
இனிமையாய் பேசி...!!
பலர்  மனதில் இடம்
பிடித்தவன்...!!

கவிதைகளை கிறுக்கிடும்
கவிஞன் ...!!
முகம் தெரியாது மனதில்
அழகன்...!!

ஒரே ஒரு தோழனிடம்
பரிசு பெறவே போராடினேன்..!!
அதில் வந்த வினைதான்
இக்கவி...!!

சாக்ரடீஸ் எனும் சாக்கிக்கு
சமர்ப்பிக்கிறேன்...!!
Title: Re: அன்பு நண்பனுக்கு..☺
Post by: JeGaTisH on November 15, 2018, 04:18:12 PM
;D ;D ;D இனிமையானா  கவிதை ஜெஸினா  வாழ்த்துக்கள்

 சொக்கி நண்பனின் நட்பண்புகளை அழகாக தொடுத்திருக்றீர்கள் .
கவிதைகள் தொடரட்டும் ...
Title: Re: அன்பு நண்பனுக்கு..☺
Post by: joker on November 15, 2018, 08:11:38 PM
[highlight-text]அடடே ,
கவிதையே கவிதைக்கு கவிதை எழுதுகிறது  :D :D :D[/highlight-text]

அருமை அருமை ...வாழ்த்துக்கள்
[/size][/color]
Title: Re: அன்பு நண்பனுக்கு..☺
Post by: JeSiNa on November 15, 2018, 08:49:20 PM
ThnkQ My Dear Frd Jega ma
And Joke bro