அனு வின் மனதில் எண்ணங்களின் இழையோடியது
அந்த வகுப்பு ஆரம்பதில் விஷ்ணு வை பற்றி அவளுக்கு பெரிதான அபிப்பிராயம் ஏதுமிலை .
ஆனால் அன்று ஒரு நாள் ஒரு காட்சி ஐ காண நேர்ந்தது …
அன்று சாலையில் சென்று கொண்டு இருந்தால் …ஓர் இடத்தில் ஒரே கூட்டம் ..என்னவென்று எட்டி பார்த்தாள் அனு.
ஒரு திருடனை பிடித்து அடித்து கொண்டு இருந்தனர் எல்லாரும் …அந்த திருடனை பார்க்க திருடன் போல இல்லை .
பிச்சைக்காரனை போல இருந்தான் ..அங்கு ஒரு கார் மேலே சாய்ந்து இருந்தவன் விஷ்ணு ..அந்த திருடன் விஷ்ணுவின் purse ஐ அடித்து எடுத்து இருந்தான் போல ..அனைவரும் அவனை i அடித்து கொண்டு இருக்க விஷ்ணு அவர்களை தடுத்து கொண்டு இருந்தான் .
“மொதல்ல அவரை அடிக்கிறதா நிறுத்துங்க “ என்று சொல்லிவிட்டு அந்த திருடனிடம் கேட்டான் …
“இப்படி i திருடிய அளவுக்கு என்ன உனக்கு கஷ்டம் இப்போ ? “ என்று வித்தியாசமாக கேட்டான் …அவ்ளோவு தான்
அந்த திருடன் அவன் காலில் விழுந்து கதறி விட்டான்…
“சார் சார் ….அம்மாக்கு மருந்து வாங்க காசு இல்லை …எல்லார்கிட்டயும் கடனை கேட்டும் கிடைக்கல....
வேற வழி தெரியல ..அம்மாக்கு இன்னிக்குள இன்ஜெக்ஷன் போட்டு ஆகணும் ..இல்லனா அவங்க உயிர்க்கு ஆபத்து ..அதன் சார்
உங்க பணத்தை எடுத்துட்டேன் “ என்று அழுதான் .
அவன் கதை கேட்டு அங்கு இருந்தவர்கள் திகைத்து பொய் விட்டனர் ..விஷ்ணு “ பார்த்தீங்களா …அவன் தேவை கு
எடுத்து இருக்கான் ..நான் பார்த்துகிறேன் ..நீங்க எல்லாரும் போங்க என்று அனுப்பிவிட..எல்லாரும் முணுமுணுத்து
கொண்டே சென்றனர் …”இவங்களை எலாம் நம்ப கூடாது சார் “ என்று அறிவுரையும் கொடுத்து சென்றனர் .
விஷ்ணு திருடன் பக்கம் திரும்பி ,” இப்போ எங்க இருகாங்க உங்க அம்மா “ என்று கேட்க …ஒரு ஹாஸ்பிடல் பெயரை சொன்னான் அந்த திருடன் …”சரி வண்டில ஏறுங்க அந்த ஹாஸ்பிடல் போலாம் “ என்று அவனையும் வண்டியில் ஏற்றி கொண்டு சென்று விட்டான் விஷ்ணு .
அன்று முதல் அனுவின் மனதில் விஷ்ணு உயர்ந்து நின்றான் …இதோ இப்பொது அவளுக்கு உதவ முன் வரும் வரும் போதும் ,” எத்தனை கருணை உள்ளம் அவனுக்கு “ என்று கசிந்து உருகினாள் அவனுக்காக …
அவனிடம் பேசவேண்டும் என்று நினைத்தாலும் எதோ ஒன்று தடுத்தது அவளுக்கு ….
அப்போது இடைவேளை முடிவிற்கான பெல் அடித்தது …ஒவொருவராக வகுப்பு திரும்பி கொண்டு இருந்தனர் . அப்போது விஷ்ணுவும் உள்ளெ நுழைந்தவன் அவள் டெஸ்க் அருகே நின்றான் .
அனுவும் கவி யும் ஏறிட்டு பார்க்க …ஒரு ரெஸிப்பீட்டை எடுத்து நீட்டினான் விஷ்ணு ….
அனு திகைத்து ..” என்ன இது ? என்று கேட்க ….,” இதை பிடிங்க first ? “ என்று மிரட்டி அவள் கைகளில் திணித்தவன் விடுவிடு என பின் சீட் கு சென்று விட்டான் ..
அது என்ன என்று பிரித்து பார்த்தவள் திகைத்து விட்டாள் அனு ..அவளின் எக்ஸாம் பீஸ் paid என்று சீல் வைக்கப்பட்ட ரெசிப்ட் .இவன் ஏன் என் பீஸ் கட்ட வேண்டும் என்று கேட்க திரும்பும்போது ப்ரோபஸ்ஸோர் வந்து விட
அவளால் ஏதும் கேட்க இயலாமல் போயிற்று ..ஆசிரியர் பாடம் எடுத்து கொண்டு இருக்க …கவி அவள் காதை கடித்தாள் “என்னடி உன் ஆளு பீஸ் கட்டிட்டார் போல “ என்று கிசுகிசுத்தாள் …அனு அவளை முறைத்து பார்த்து."என்ன என் ஆள ..?அடி வாங்குவே நீ ?,” என்று பல்லை கடித்தாள் அனு ..கவி மேலும் வெறுப்பேற்றினாள் அவளை ..,” இம்ம் நடக்கட்டும் நடக்கட்டும் என்று கூற ,நறுக் என்று கிள்ளினாள் அனு .கவி ,” ஆஹ்ஹ் என்று அலறினாள் ..
வகுப்பில் மனம் செல்லாமல் எப்படி அவன் பணத்தை திருப்பி கொடுப்பது என்று யோசித்து கொண்டு இருந்தால் அனு .அன்றுடன் அந்த ஆண்டு வகுப்புகள் முடிய போகின்றன ..அதற்கு அப்பால் அவர்கள் சந்தித்து கொள்ள முடியாது ..அது வேறு அவளுக்கு கலக்கத்தை உண்டு பணியாது ..இனிமேல் அவனை எப்படி பார்ப்பது ? எப்படி பேசுவது ? அவ்ளோவு தான ..?என்று நினைக்கும் போதே அவளுக்கு இதயத்தில் ஒரு வலி .
அனு வின் முக வாட்டத்தை கவனித்தவளாய் கவி ..அவள் கை தொட்டாள் ..,” என்னடி ஆச்சு ? “ ஏன் face இவ்ளோ டல்லா இருக்கு ? ,"என்று முணுமுணுக்க …அனு ஒன்றும் இல்லை என்பது போல் தலை அசைத்தாள் ..அவளின் கண்களின் நிலை பார்த்து புரிந்து கொண்டாள் கவி …,” கவலைப்படாதே “ என்பது போல் கைகளை தடவி விட்டாள் ஆறுதலாக …
வகுப்பு முடிந்தது ..அனைவரும் வெளியேற துவங்க ..விஷ்ணு அவள் முன்னே வரவே …அனு அவனை கூப்பிட்டாள் ..,” ஹெலோ விஷ்ணு , உங்க மனி திருப்பி தரணும் ..எப்படி தர ? என்று பிரிவு துயர் தொண்டை அடைக்க கேட்டாள் அனு .
விஷ்ணு அவளை நோக்கி , “ அவசியம் கொடுத்தே ஆகணுமா ? “ என்ன ? ,"..அனு தலை ஆட்டினாள் ..ஆம் என்று ..விஷ்னு , “ அப்டி ஒன்றும் அவசரம் இல்லை அனு ..நீங்க எக்ஸாம் கு first படிங்க …லெட்டர் பாத்துக்கலாம் ..என்றவன் ..அவனின் Notebookai நீட்டினான் ,” இதில டுடே நோட்ஸ் எழுதி இருக்கேன் ..நீங்க இப்போ நோட்ஸ் எடுக்கல போலயே ,”
என்று அவளின் புக்ஸோடு வைத்து விட்டு சகா களுடன் போய் விட்டான் .
அனு ,” விஷ்ணு “ என்று கூப்பிட்டும் காது கேட்காவதவன் போல போய் விட்டான் …அனு பதட்டத்தோடு கவி இடம் , “ என்னடி இவன் இப்டி சட் னு போய்ட்டான் ? எப்படி அவனை பாக்குறது ? Moneya தரது ," என தவித்தாள் .கவிதா அவளையே சிறிது நேரம் பார்த்தவள் ..,” உன்னை பார்த்தா அவன்ட money கொடுக்க தவிக்கிற மாதிரி தெரியலையே ? அவனையே மிஸ் பண்ற போலலே துடிக்கிறீ ? “ என்று கிண்டலினாள் .அனு அவளை முறைத்து ,” ஏண்டி என் தவிப்பு சிரிப்பா இருக்கா ? இப்போ அவனை எங்க போயி தேடுவேன் ? “ என்று புலம்ப தொடங்கினாள் ..கவிதா அப்டி விழுந்து விழுந்து சிறிது விட்டு ,” அடியே அனு …அவன் எங்கயும் இல்லைடி ....
விஷ்ணு உன் மனசிலே தாண்டி இருக்கான் ,” என்று நமட்டு சிரிப்புடன் கூறினாள் ..
எங்கு இருந்தோ சட் என வெட்கம் வந்தது அனுவுக்கு ,…” ச்சேய் போடி “ என்று அவளை அடித்து சிரித்துவிட்டு விஷ்ணுவின் note book
திறந்தவள் அப்டியே மலைத்து நின்று விட்டாள் . கவிதா ,”அப்டி ஏனடி
பாக்குறே ,” என்று அவளும் விஷ்ணு வின் notebookai பார்க்க அங்கு …முதல் பக்கத்தில் …அவனின் பெயருக்கு கீழே ….விஷ்ணுவின் மொபைல் நம்பர் போட்டு .. …Anu call me…என்றும் எழுதி இருந்தது .
Thedal—3
Anu vin manathil ennangal ezhaiyodiyathu….
Antha vaguppu arambathil Vishnu vai patri avaluku perithana abipirayam yethumilai .
Aanal andru oru naal oru kaatchi kaana nernthathu …
Andru saalaiyil sendru kondu irunthaal…oor edathil ore kootam ..enavendu etti parthaal Anu.
Oru thirudanai pidithu adithu kondu irunthanar elarum…Antha Thirudanai parka thirudan pol illai.
Pichaikaranai pola irunthaan..Angu oru car mele saainthu irunthavan Vishnu ..Antha thirudan
Vishnuvin purse ai adithu eduthu irunthan pola..Anaivarum avanai adithu kondu iruka Vishnu
Avarlakalai thaduthu kondu irunthan .
“mothala avara adikiratha niruthunga “ endru solivitu antha thirudanidam ketaan …
“ipdi thirudira alavuku enna unaku kastam ipo ? “ endru vithiyasamaka ketan …
Avlovu than antha thirudan avan kalil vilunthu kathari vittan…
“sir sir….Ammaku marunthu vanga kaasu illai…elarkityum kadana ketum kidaikala…
Vera vazhi ilia..ammaku iniaikula injection potu aganum ..ilana avanga uyirku aabathu..athan sir
unga panatha eduthen “ endru aluthaan.
Avan kathai ketu angu irunthavarkal thikaithu poi vitanar..Vishnu “ parthengala…avan thevai ku
Eduthu irukan ..nan parthukiren..nenga elarum ponga endru anupivida..elarum munumunuthu
kondre sendranar…”ivangalai elam namba kudathu sir “ endru adviseum koduthu sendranar.
Vishnu thirudan pakkam thirumbi ,” ipo enga irukanga unga amma “ endru keka …
Oru hospital peyarai sonan antha thirudan …”sari vandila yerunga antha hospital polam “ endru
avaniyum vandiyil yetri kondu sendru vitan Vishnu .
Andru muthal Anuvin manathil Vishnu uyarnthu nindran …Etho ipothu avaluku uthava mun varum
varum pothum ,” ethanai karunai ullam avanuku “ endru kasinthu uruginaal avanukaka…
Avanidam pesavendum endru nenaithalum etho ondru thaduthathu avaluku ….
Apothu edaivelai mudivarkaana bell adithathu …ovaruvaraka vaguppu thirubi kondu
irunthanar. Apothu Vishnuvum ullae nuzhainthavan aval desk aruke nindraan.
Anuvum kavi yum yeritu parka …oru recipetai eduthu neetinan Vishnu ….
Anu thikaithu ..” Enna ethu ? endru keka ….,” Etha pidinga first ? “ endru mirati aval kaikalil
thinthavan viduvidu ena pin seat ku sendru vitan ..
Athu enna endru pirithu parthaval thikathi vitaal Anu..avalin exam fees paid endru seal vaikapatta
receipt .Ivan Yen en fees kata vendum endru keka thirumbothu professor vanthu vida
avalal ethum keka eyalamal poyitru ..
aasiriyar paadam eduthu kondu iruka …kavi aval kaathu aruke“ennadi un aalu fees katitar pola “
endru kisukisuthal …Anu Avalai muraithu parthu…,” Ena ala ..?Adi vanguve nee ?,” endru pallai
kadithaal Anu..Kavi melum verupetrinaal avalai ..,” imm nadakatum nadakatum endru koora ,
Narukk endru killinal Anu.Kavi ,” aahh endru alarinal ..
Vagupil manam sellamal eppadi avan panathai thiruppi kodupathu endru yosithu kondu
irunthal Anu.Andrudan antha aandu vaguppukal mudiya pokindrana ..Atharku appal avarkal
santhithu kola mudiyathu ..athu veru avaluku kalakathai undu paniyathu ..inimel avanai epdi
parpathu ? epdi pesuvathu ? avlovu thana..?endru nenaikum pothey avaluku edhyathil oru vali.
Anu vin muga vaattathai kavanithavalaai kavi ..aval kai thotal..,” ennadi achu ? “ yen face ivlo dulla
iruku ? endru munumunukka …Anu ondrum illai enbathu pol thalai asaithaal ..Avalin kankalin nilai
parthu purinthu kondal kavi …,” kavalaipadathey “ enbathu pol kaikalai thadavi vital …
Vaguppu mudinthathu ..anaivarum veliyera thuvanga ..vishnu aval munne varave…Anu
avanai kupital..,” helo Vishnu , Unga money thirupi tharanum..Epdi thara? Endru pirivu thuyar
thondai adaikka ketal Anu.
Vishnu avalai nokki , “ avasiyam koduthey aganuma ? “ ena ..Anu thalai aatinal..Am endru..
Visnu , “ apdi ondrum avasaram illai anu..nenga exam ku first padinga…later pathukalam..endravan..
Avanin Notebookai neetinan,” ethila today notes eluthi iruken..nenga ipo notese edukala polaye ,”
Endru avalin booksodu vaithu vitu saka kaludan poi vitan…
Anu ,” Vishnu “ endru kupitum kaathu kekavathavn pola poi vitan …
Anu pathatathodu kavi yidam , “ ennadi ivan ipdi sat nu poitaan…? Epadi avans paakurathu? Moneya
tharathu ? “ thavithaal ..Kavitha Avaliye sirithu neram parthaval..,” unnai partha avanta money
koduka thavikira mathri theiryalaye ? avaniye miss panra polale thudikiree? “ endru kindalinaal.
Anu avalai muraithu ,” yendi en thavippu sirippa erukka? Ipo avan a enga poye theduven ? “ endru polamba thodaniaal ..Kavitha apdi vilunthu vilunthu sirithu vitu ,” adiye anu …avan engayum illaidi
Vishnu un mansasile thandi irukaan ,” endru namattu siripudan koorinaal..
Engu iruntho sat ena vekkam vanthathu Anuvuku,…” chey podi “ endru avalai adithu sirithuvitu
Vishnuvin note book ai thiranthaval apdiye Malaithu nindru vittal . Kavitha ,”apdi enadi
pakure,”endru avalum Vishnu vin notebookai parka Angu …Muthal pakkathil…
Avanin peyaruku keele ….avanin mobile number pottu …Anu call me…endrum eluthi irunthathu.
முற்றும்