FTC Forum

Special Category => பொது விவாதம் - General Discussions (Debates) => Topic started by: JS on September 30, 2011, 02:54:51 PM

Title: வாழ்க்கையில் நம்பத் தகுந்தவர்கள் யார்??
Post by: JS on September 30, 2011, 02:54:51 PM
நம்மை பெற்றவர்கள் அல்லது கணவன்/மனைவி அல்லது நண்பர்கள் அல்லது நம்மை சுற்றி இருப்பவர்கள்...
Title: Re: வாழ்க்கையில் நம்பத் தகுந்தவர்கள் யார்??
Post by: Global Angel on September 30, 2011, 10:48:02 PM
இதில என்ன சந்தேகம் நம்ப தகுந்தவர்கள் பெற்றவர்கள்தான் ... அவர்கள்தான் பிரதி பலன் எதர் பாரத பிள்ளைங்க வாழ்க்கை நல்ல அமையணும்னு பிரார்த்தை
பண்றவங்க .... இதுக்காக மத்தவங்கள நம்ப கூடாதென்று  இல்லை நம்பலாம் அனால் பெத்தவங்க போல நம்பப முடியாது ..
 
Title: Re: வாழ்க்கையில் நம்பத் தகுந்தவர்கள் யார்??
Post by: ஸ்ருதி on October 07, 2011, 10:11:50 PM
எனக்கு இதுல சொல்ல நினைக்கிற கருத்து
எல்லாமே ஒரு ஒரு காலக்கட்டம பிரித்து சொல்ல கூடியதாக இருக்கு

1  பெற்றோர்கள் அவங்க நாம சொந்தம் ...அவங்கள் எது செய்தலும் நல்லதுக்காக தான் இருக்கு
ரோஸ் சொனது போல பிரதிபலன் பார்க்கம நமக்காக வாழ்பவர்கள்

அவங்களை இந்த லிஸ்ட் ல சேர்த்தா எலோருமே அதை தான் சொல்லவேண்டி வரும்

இவர்களை இந்த இடத்திலே விட்டு விட்டு அடுத்து இருப்பதாய் மட்டும் விவாதத்தில் எடுத்துக் கொள்ளலாம்



2. நண்பர்கள்

வாழ்கையில் ஒரு பகுதியில் வந்து போகிறவர்கள்
ஒரு சிலர்க்கு மட்டுமே உண்மையானவர்களாக கிடைக்கும்..
இந்த விடயத்தில் நம்பிக்கை என்பது நமக்குள் பல போராட்டம் ஏற்பட்ட பின்னர்  தான் முழுமையாக நம்ப முடியும்



3 நம்மை சுற்றி இருப்பவர்கள்
இவங்க எல்லாம் சீசன் போல இருப்பவர்கள்
நாம சிரிச்ச சிரிக்கவும் நல்ல காரியங்களில் வந்து போகும் விருந்தாளி அளவே இவங்க உறவு இருக்குமே தவிர
நம்பிகைகுரியவர்களாக கருத முடியாது


4 கணவன் மனைவி

எங்கோ பிறந்து அறிமுகம் இல்லாமல் வாழ்கையில் இணையும் இந்த உறவே நிஜம்
கடைசி வரை நம் வாழ்வும் . வாழ்வின் ஆதரமாகவும் இருக்க போவது இந்த உறவே
என்னை பொறுத்தவரை என் கணவரை தவிர வேற எந்த உறவையும் நம்புவது என்பது சில சில விஷயங்களில் கேள்வி குறி தான் ;) ;) ;) ;) ;)






Title: Re: வாழ்க்கையில் நம்பத் தகுந்தவர்கள் யார்??
Post by: Global Angel on October 08, 2011, 01:41:37 AM
shuru pakathu veedala super figure illa polaa ;D ;D ;D ;D ;D
Title: Re: வாழ்க்கையில் நம்பத் தகுந்தவர்கள் யார்??
Post by: ஸ்ருதி on October 08, 2011, 06:34:35 PM
adiye super fig enna di....bachlor room en window pakkathula than iruku :D athellam nan parkka no time di :D
Title: Re: வாழ்க்கையில் நம்பத் தகுந்தவர்கள் யார்??
Post by: JS on October 08, 2011, 06:38:03 PM
bachelor room a adhu elam nan sonena.inga vandhu dishum dishum a nala irunku pa :D

Title: Re: வாழ்க்கையில் நம்பத் தகுந்தவர்கள் யார்??
Post by: ஸ்ருதி on October 10, 2011, 07:28:33 PM
Js sis...

sari nan sonna karuthuku ungaloda villakkam ??
Title: Re: வாழ்க்கையில் நம்பத் தகுந்தவர்கள் யார்??
Post by: Dhurka on November 18, 2011, 01:00:21 PM
kandippa parents parents parents mattum than....!!!!!!!! :)
ipolam frndship & marriage life kuda avvlova nilaikirathillaye.... but ethu nilaichalum illainalum parents life long namakaga mattume vaazhnthutu irukuravanga.... nilaiyana & nirantharamana uravu.... so mathavanga ellarum parents ku aduthathu than...:P:P
Title: Re: வாழ்க்கையில் நம்பத் தகுந்தவர்கள் யார்??
Post by: benser creation on January 21, 2012, 09:48:03 PM
தாயா பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேற தான்

"நம்மை நாமே நம்பணும் அதான் வாழ்க்கை" பணம் இல்லாவிடில் தாயும் தகப்பனும் நண்பனும் மனைவியும் நம்மை நம்ப மாட்டாங்க இதான் என் பதில் இதான் உலக நடப்பு

(http://i1123.photobucket.com/albums/l543/NASAR786/400745_143416182435749_100003021040926_186617_34169745_n.jpg)
Title: Re: வாழ்க்கையில் நம்பத் தகுந்தவர்கள் யார்??
Post by: aasaiajiith on January 21, 2012, 10:30:18 PM
நம்மை நாமே நம்பணும் அதான் வாழ்க்கை

பென்சரின் இந்த கருத்தோடு நான் உடன்படுகின்றேன் .
வாழ்வில் நம்ப வேண்டிய ,நம்பத்தகுந்த நபர் தனக்கு தானே !





Title: Re: வாழ்க்கையில் நம்பத் தகுந்தவர்கள் யார்??
Post by: benser creation on January 22, 2012, 12:16:34 AM
மிக்க நன்றி ஆசை அஜித்
Title: Re: வாழ்க்கையில் நம்பத் தகுந்தவர்கள் யார்??
Post by: Bommi on March 06, 2012, 08:43:54 PM
தாயா பிள்ளையா இருந்தாலும்
வாயும் வயிறும் வேற தான்
இது நிஜமான உண்மை
பென்ஸ் கருத்துக்களை
நான் ஆமோதிக்கறேன்

Title: Re: வாழ்க்கையில் நம்பத் தகுந்தவர்கள் யார்??
Post by: ooviya on March 07, 2012, 07:39:36 AM
நான் நம்புவது : ஓவியா மட்டுமே !!!! ;D ;D ;D
Title: Re: வாழ்க்கையில் நம்பத் தகுந்தவர்கள் யார்??
Post by: suthar on March 08, 2012, 05:26:01 PM
vivathathil pangerka vendam ena ninaithirunthen aanal kaalathin katayam mannikavum nanbargaley.
iraivan, iyarkaiyai vida thaai thanthai melaanavargal


avar avar avargalai matum namba vendum ena oviyavin karuththu melanathu, oviya oru vari koori irunthaalum thannai nambu endra thaaraga manthiram melanathu

benser ku ennudaiya kelvi
thaya pillaiya irunthaalum vayum vayirum vera athu saapida matumthan
antha vayitril irunthu vanthavan nee enbathi en maranthu ponaai
etho oru mayakkam
etho oru kirakkam ungalukkul
thay enbaval ungaluku kelikai porul aagivittala
thayaiyum thaaimaozhiyaiyum pazhipavan evanum.......
ithu yaaro sonathu nan athai sola virumba villai
unaku porul sekka villai endraal thanthai vera aagidumaa
mannikanum nanbarey enoda kovam konthalipu
veru yarum panam vaiththullavarai thagappan endrum thaaai endrum koori vida mudiyuma....sollalam nama kalaachaarathirku vendumaanaal
thanthai vayathudaiyavarai thanthai endrum thaai vayathudayavari thaai endrum kooralaam
aanaal ellarum thaai thanthai aagi vida mudiyaathu....
engum pulluruvigal irukathan seivargal
athu nanbanaagattum, veru vattam aagattum, silar irukathaan seivargal atharkaaga thayai thanthaiyai pazhithu pesathey benser......
ithu ennudaiya karuthu. ethum kadumaiga saadi irunthaal manikavum.....
Title: Re: வாழ்க்கையில் நம்பத் தகுந்தவர்கள் யார்??
Post by: benser creation on March 14, 2012, 12:03:04 PM
சுதர்சன் தாயை நான் குற்றம் சொல்லவில்லை உண்மையான நிலவரத்தை தான் கூறினேன் எங்கும் சொல்வேன் தாயா பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேற தான் என்பது உணவுக்கு மட்டுமல்ல எதற்க்கும் பொருந்தும் நம்மை நாமே நம்பனும் இது என் அனுபவபூர்வமான பதில்:) எத்தனையோ பேருக்கு நல்ல தாய் தந்தை அமையாமல் இருக்கிறார்கள் நல்ல தாய் தந்தை அமைவது இறைவன் கொடுத்த வரம் நான் ஒரு உதாரணத்துக்கு தான் எடுத்துரைத்தேன் ( தாயா பிள்ளையா இருந்தாலும் வாயும் வயிறும் வேற தான்)
Title: Re: வாழ்க்கையில் நம்பத் தகுந்தவர்கள் யார்??
Post by: VICKYDASA2 on June 05, 2012, 12:01:58 AM
ennai thavira mathavanga ellaraiyum naan nambuven :)