FTC Forum

Entertainment => விடுகதை மற்றும் புதிர்கள் - Puzzle => Topic started by: Aswin on August 24, 2011, 10:06:44 PM

Title: விடுகதை
Post by: Aswin on August 24, 2011, 10:06:44 PM
1. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?

2. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?

3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?

4. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?

5. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்
Title: Re: விடுகதை
Post by: Arya on August 24, 2011, 11:07:19 PM
 5 th ku matum nee kazhuthai nu solamaten:D
 :D

Arya
Title: Re: விடுகதை
Post by: Aswin on August 25, 2011, 07:42:59 PM
arya  machi  ungalala  mudium 5th kum pathil solla muyadsi sainga.. ;)
Title: Re: விடுகதை
Post by: JS on August 25, 2011, 08:50:55 PM
2ku adi udhaya
Title: Re: விடுகதை
Post by: Global Angel on August 26, 2011, 04:23:52 PM
1. cycle
2.vedi
3.tharasu
4.erumbu
5.post box


 ::) ::) ::) ::)
Title: Re: விடுகதை
Post by: Aswin on September 03, 2011, 09:35:54 PM
ah  JS  ungala  ninacha  enakku sripputhan  varuthu  :D
Title: Re: விடுகதை
Post by: Aswin on September 03, 2011, 09:38:09 PM
jimsu   mm ok   :)
Title: Re: விடுகதை
Post by: Global Angel on September 03, 2011, 09:41:41 PM
ayo ayo ellam ok vaa eeeeeeeeeeeeeeeee arivu :-*angelu