இந்திய ரூபாய் நோட்டுகள் 1,2,5,20,50..
மேலே கொடுக்கப்பட்ட நோட்டுகளை உபயோகப்படுத்தி, மொத்தம் பத்து நோட்டுகள் வர வேண்டும் .... அந்த பத்து நோட்டுகளை கூட்டினால் மொத்த மதிப்பு நூறு வர வேண்டும்...
ஒரு நோட்டுகளை எத்தனை முறை வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம்...
india rupees 1,2,5,20,50
kodukkappattulla roobaai nottukkalai use pannunga...moththam paththu nottu varanum ..antha paththu nottayum koottinaal moththa mathippu 100 varavendum...oru nottukkalai eththanai mura vendumaanaalum use pannalaam....
kandupidinga....