அதாவது மக்களே. காலை வணக்கம், மதிய வணக்கமாகிடுச்சு. ஒரு சுமால் இம்பர்மேசனோட டே ஸ்டார்ட் பண்ணலாம்னு நினைக்கிறேன்.Galaxy அப்படின்னா Collection of large group of stars அப்படின்னு நமக்கு தெரியும். ஆனா இந்த Galaxyக்கு தமிழ்ல என்ன பேருன்னு Googleல போட்டா விண்மீன் மண்டலம்னு வரும். ஆனா Galaxyக்கு இன்னொரு அழகான தமிழ் பேர் இருக்கு, அது, உடுத்திரள்!!! அழகா இருக்குல்ல. அழகான நட்சத்திர கூட்டம் தானே நாமளும்?