Author Topic: மனிதன் ஒருபோதும் தெய்வம் ஆகமுடியாது  (Read 818 times)

Offline benser creation

  • Sr. Member
  • *
  • Posts: 419
  • Total likes: 27
  • Karma: +0/-0
  • Gender: Male
  • உன்னை மட்டும் நேசிக்கிறேன்...!!!
மனிதன் ஒருநாளும் தெய்வமாக முடியாது. இதை நிரூபிப்பதற்கு இந்த புகைப்படமும் ஒரு சாட்சி. இங்கே நாம் படத்தில் பார்ப்பது, திரைப்பட பின்னணி பாடகி சித்ரா அவர்களும்,அவரது 8 வயது மகளும், திரு மறைந்த சாயிபாபா அவர்களிடம் ஆசீர்வாதம் பெற வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம். இன்றைய தேதியில் ஆசீர்வாதாம் வாங்கிய அந்த 8 வயது குழந்தையும் இந்த உலகில் இல்லை.அந்த குழந்தையின் சிறப்பிற்காக ஆசீர்வாதம் வழங்கிய சாயிபாபா அவர்களும் இந்த உலகில் இல்லை. எதிலுமே எல்லாவற்றையும் மிஞ்சியதை தனது சொந்தமாக பாவிக்க விரும்பும் மனிதன், மரணிக்கக்கூடிய மனிதர்களையும், அழியக்கூடிய விசயங்களையும் வணங்குவது ஆச்சர்யமாகவே உள்ளது...!!! — benser                                                                                 வெற்றியின் பக்கம் வாருங்கள்
« Last Edit: January 30, 2012, 09:00:36 PM by benser creation »