FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on July 23, 2019, 04:14:27 PM

Title: 🥂
Post by: இளஞ்செழியன் on July 23, 2019, 04:14:27 PM


அவள் நியாபகம் என் போதை
அவள் பிழைக்கு நான் ஊறுகாய்
நாங்கள் சியர்ஸ் சொல்லிக் கொள்வதேயில்லை...🥂🥂