Author Topic: காதல் வலி  (Read 493 times)

!! AnbaY !!

  • Guest
காதல் வலி
« on: May 30, 2012, 01:17:47 PM »
காதல் வலி
யார்கூடவும் பகிர்ந்துகொள்ள
முடியவில்லை
யாருமற்ற தனிமையில்
என்னை கொல்ல முயற்சிக்கிறாள்
நினைவாக வந்து....

கத்தி பட்ட காயம் கூட
வலிக்கவில்லை அவள்
சுவாசம் தீண்டிய என் மேனி
தீ பற்றி எரிகிறது
அணைக்க மனமில்லை
அனைத்துக் கொண்டேன்