Author Topic: வெட்கம்  (Read 415 times)

!! AnbaY !!

  • Guest
வெட்கம்
« on: June 01, 2012, 11:04:11 AM »
என்னவளுக்கு என்ன ஒரு வெட்கம்
அவள் நேசிக்கும் என்னை பற்றி
மற்றவர்களிடம் இவனை தான் நான் நேசிக்கிறேன்
என்று சொல்ல முடியாத அளவுக்கு!!!!!!!!!!