இடம் : ஹாஸ்டல் வளாகம்
நேரம் : மாலை
(ஆர்த்தி நடந்து கொண்டே படித்து கொண்டு இருக்கிறாள் )
( அப்போது மொபைல் கால் வருகிறது ..எடுத்து பாக்கிறாள் )
ஆர்த்தி: ஹெலோ
குரல் :ஹாய் ஆர்த்தி ...
ஆர்த்தி : எஸ் ...நீங்க ...?
குரல் : என் வாய்ஸ் தெரியாலய ஆர்த்தி?
ஆர்த்தி: (தயங்கி ) ஆதி ..?
ஆதி : ஆமா ஆர்த்தி ..நாந்தான்
ஆர்த்தி : இதென்ன புதுசா இநேரத்துக்கு கால் ..?
ஆதி : உங்கிட்ட பேசணும்னு தான்..
ஆர்த்தி :(கடுமையுடன்) என்ன விஷயம்..சீக்ரம் சொல்லுங்க ..நான் படிக்கணும்
ஆதி : என்ன முடிவு பண்ணி இருக்கே ஆர்த்தி ..
ஆர்த்தி : என்ன என்ன முடிவு.. ஆதி ..அன்னிக்கே சொல்லிட்டேன்..am not
இன்டெர்ஸ்டெட் ...ப்ரெண்ட எப்போ வென பேசலாம் .பட் இது போல
பேசி இரிடேட் பண்ணாதீங்க ..ஓகே?
ஆதி : வெயிட் ஆர்த்தி ..ந சொல்றத சொல்லிடறேன்...நாளைக்கு லாஸ்ட் எக்ஸாம்....நான்
முடிச்சுட்டு கிளம்பிடுவேன் ..டே after tomorroww i will ஹவ் டு join in job at
banaglore ...
ஆர்த்தி : நான் ...(ஏதோ சொல்ல வருகிறாள் )
ஆதி : இரு ஆர்த்தி . என்னை கொஞ்சம் பேச விடு..நேர்லதான் பேச வந்த
அவொய்ட் பன்னிட்டு ஓடி போறே இப்போவது நா சொல்ல வந்ததா
கேளு... வில் யு ப்ளீஸ் ?
ஆர்த்தி : (முணுமுணுக்கிறாள் ) சரி,, சொல்லுங்க
ஆதி : தேங்க்ஸ் ஆர்த்தி ....உனக்கு நியாபகம் இருக்க ? ஆர்த்தி?
காலேஜ் செகண்ட் இயர் அப்போ நீ என் குரூப்க்கு என் கிளாஸ்க்கு
என்டர் அனே...தட் டே இன்னும் நியாபகம் இருக்கு ...ஸ்கை ப்ளூ கலர்
சாரீல வானத்துல இருந்து ஒரு தேவதை இறங்கி வந்த போல வந்தே
அப்போவே என் மனசு இவதான் என் வருங்கால மனைவி னு முடிவு
பண்ணேன் ....உன்னை பத்தி விசாரிச்சப்போ ..உன் பேமிலி
background ..அண்ட் உன் ஆம்பிஷன் எலாம் தெறிஞ்சுகிட்டேன்..
உங்கிட்ட அப்போவே லவ் பத்தி பேசி உன் future எ ஸ்பாயில்
பண்ணகூடாதுனு தான்..அஸ் எ ப்ரெண்ட அறிமுகமாகி அப்டியே
சொல்லாம விட்டுட்டேன் ...
ஆர்த்தி : அது போலவே இப்போவும் விட்டு இருக்கலாமே ..ஏன் இப்போ
சொல்லி கஷ்ட படுத்துறீங்க ...
ஆதி: ஆர்த்தி...அது எப்படி விட முடியும் ...உன் மனசில் நான் இருக்கிறப்போ
எப்டியோ போ னு எப்படி விட முடியும் ?
ஆர்த்தி: (திகைத்து ) வாட் யு மீன்? என்ன ஒளறுறீங்க ?உங்கள ப்ரெண்ட தான்
நெனைச்சு இருக்கேன் இது வரை ...
ஆதி : (சிரித்து) ஓஹ் அப்டியா ஆர்த்தி...மத்தவங்க கண்ணுக்கு அப்டி
தெரியலாம் ...என்னை ஏமாத்த முடியாது ஆர்த்தி
ஆர்த்தி : ஸ்டாப் யுவர் நான்சென்ஸ் ஆதி....நீங்களே கற்பனை பண்ணிக்கிட்டு
பேசிட்டு இருக்கீங்க...
ஆதி: ஆர்த்தி ..நேத்தே சொல்லிட்டேன் ..நடிச்சது போதும் னு
ஆர்த்தி : (கத்துகிறாள்) நான் நடிக்கல நடிக்கல நடிக்கல ...
ஆதி : கத்தி சொல்லிட்டா பொய் உண்மை ஆகாது ஆர்த்தி ...உன் மனசில நான்
இருக்கேன்கிறதுக்கு ஆதாரம் இருக்கு என்கிட்ட ...
ஆர்த்தி : என்ன சொல்றிங்க ..?
ஆதி : ஆமா ...லாஸ்ட் காலேஜ் fest அன்னிக்கு நாம எல்லாரும் சேர்ந்து குரூப் போட்டோ
எடுத்தோமே ..நினைவு இருக்க ?
ஆர்த்தி : ஆமா அதுக்கு என்ன ?
ஆதி : அன்னிக்கு ஒரு இன்சிடென்ட் நடந்துச்சு நியாபகமிருக்க ?
ஆர்த்தி: (தயங்கிய குரலில் ) எஸ் ...
ஆதி : அன்னிக்கு உன் தங்கையை அழைச்சுட்டு வந்து இருந்தே
சாரு.....உன் தங்கைகிட்ட நான் பேசிட்டு இருந்தேன் ...அப்போதான்
தெறிஞ்சது நீயும் என்னை எவ்ளோ லவ் பண்ணிட்டு இருக்கே னு ...
ஆர்த்தி : என்ன ஒளறிட்டு இருக்கீங்க ..நிறுத்துங்க ..
ஆதி : (சப்தமாக சிரிக்கிறான் )ஆர்த்தி டார்லிங் ..உன் காதலை கொரன மாதிரி எவ்ளோ
நாள் மறைச்சு வைப்பே ...எவ்ளோ மறைச்சலும் symptoms காட்டி கொடுத்துடும்
இன்னும் ஏன் மறைக்கிறே ஆர்த்தி டார்லிங்
ஆர்த்தி:(பதட்டத்துடன் ) போதும் ஆதி ..உங்க பினாத்தலை நிறுத்துங்க ..
ஆதி : மீண்டும் சிரிக்கிறான் ) யாரு நானா பினாத்துறேன் ..நீதான்
தூக்கத்துல ஆதி ஆதி னு என் பேரை சொன்னியாமே ...ஹா ஹாஹா
(சிரிக்கிறான்)
ஆர்த்தி : (மிகுந்த கோபத்துடன் ) லூசா நீங்க? தூக்கத்துல உங்க பேரை
சொன்ன லவ்வா ?
ஆதி : ஓஹ் அப்படியா ...சரி லவ் இல்லை வெச்சுக்குவோம்...அன்னிக்கு
சாரு function நடந்தப்போ chairla அடிபட்டு கால்எ ரத்தம் கொட்டி
நின்னப்போ ..நான் suddena அவளை தூக்கிட்டு போயி கார்ல
கிளினிக் கூட்டிட்டு போயி டிரீட்மென்ட் முடிச்சு வீட்டுக்கு உங்கள
விட்டுட்டு வந்தேனே ..அதாவது நியாபகம் இருக்க ?
ஆர்த்தி : எஸ் ..நியாபகம் இருக்கு ..அதுக்குதான் அவ்ளோ தேங்க்ஸ்
சொன்னானே ..தட்ஸ் ஜஸ்ட் நன்றி உணர்வு அவ்ளோதான் ..
ஆதி : எஸ் நன்றி உணர்வுதான் ....ஆனா அடுத்த நாளைல இருந்து...
அன்னிக்கு எடுத்த குரூப் போட்டோல இருந்து என்னை மட்டும் கிராப்
பண்ணி உன் மொபைல் சுகிறீன்லா வெச்சு இருக்கியே ..அதும்
ஜஸ்ட் நன்றி உணர்வா ஆர்த்தி ?
ஆர்த்தி : (தடுமாறி) அது..அது..இல்லையே அப்டி ...யாரு சொன்ன ? ..
ஆதி : (சிரித்து ) அது எப்போவோ தான்ய வந்து சொல்லிட்டா ஆர்த்தி...
ஆர்த்தி : நோ...அவ பொய் சொல்லி இருக்க ..யூ கேன் செக் mine now ....
ஜஸ்ட் scenary தான் வெச்சு இருக்கேன் ...
ஆதி : ( மீண்டும் சிரிக்கிறான் ) ஐயோ ஆர்த்தி ..ஹொவ் ஸ்வீட் யு ஆர் ..? அவ
பார்த்துட்டான்னு பிக் மாத்திட்டே ..அதும் sun rise picture இப்போ
ரைட்டா ?அதாவது சூரியன் @ ஆதி ...ஹஹஹஹ் ...(மீண்டும்
சிரிக்கிறான்)
ஆர்த்தி : (திகைத்து அமைதியாக இருக்கிறாள் )
ஆதி : போதும் ஆர்த்தி டார்லிங்...இனிமே நீ என் ஆர்த்தி... நான் உன்
ஆதி...அதை மாத்த முடியாது ...ப்ளீஸ் இனியும் பொய் சொல்லாதே
ஆர்த்தி : இல்லை .. ஆதி.. என் குடும்பம் ....கஷ்டம்...இதெல்லாம் ...
ஆதி : ஆர்த்தி....போதும்மா..இனிமே அது நம்ம குடும்பம் ...நம்ம ரெண்டு
பெருகும் வேலை கிடைச்சாச்சு ...சாரு வ நல்ல படிக்கச் வைக்கலாம்
..அம்மாவை நம்மகூட வெச்சுக்கலாம் ...அந்த கவலை எல்லாம்
இனிமே வேணாம் உனக்கு..? கடைசி வரை நான் இருப்பேன்
...என்னை நம்புறியா ஆர்த்தி இப்போவாச்சும் ..?
ஆர்த்தி : (குரல் தழுதழுக்க ) ஆதி...நிஜமாவா சொல்றிங்க ...
ஆதி : ஆமா ஆர்த்தி... அதில சந்தேகமே வேணாம் ...நான் என் parentskita
எப்போவோ எல்லாம் பேசிட்டேன்..உன் ஒப்புதலுக்குத்தான் விடின்...
ஆர்த்தி : (சந்தோசத்துடன் )ஆதி...really நான் அவ்ளோ லக் பண்ணி
இருக்கேனா ?
ஆதி : இல்லை ஆர்த்தி..நான்தான் சொல்லணும் am லக்கி னு...அத சொல்ல
இப்போவது சான்ஸ் கொடுப்பியா ஆர்த்தி..? வில் யூ pleasee ..?
ஆர்த்தி : ( வெட்கத்துடன் ) என்ன please ...?
ஆதி : இப்போவது சொல்லுவியா னு கேட்டேன் ...
ஆர்த்தி : (நமட்டு சிரிப்புடன் ) என்ன சொல்லணும் ஆதி .. ..
ஆதி :(சலிப்புடன் ) ஒன்னும் சொல்ல வேணாம் தாயே..நான் சொல்றத
திருப்பி சொல்லு போதும்
ஆர்த்தி..(சிரிக்கிறாள் ) சரி சொல்லுங்க ...என்ன சொல்லணும்
ஆதி : I லவ் யு ஆதி சொல்லு போதும் ...
ஆர்த்தி : (காதலுடன்) I LOVE YOU ஆதி !
ஆதி : (சந்தோசத்துடன்)ME TOO LOVE YOU SO MUCH AARTHI டார்லிங்
(கதை முற்றும் ..அவர்கள் காதல் தொடரும் )