FTC Forum

Technical Corner => கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - Computer & Technical Informations => Topic started by: ஸ்ருதி on October 28, 2011, 10:01:17 PM

Title: ஒரு தற்காலிக மென்பொருளை நீண்ட காலம் வரை எப்படி பயன்படுத்துவது??
Post by: ஸ்ருதி on October 28, 2011, 10:01:17 PM
ஒரு தற்காலிக மென்பொருளை நீண்ட காலம் வரை எப்படி பயன்படுத்துவது:-

ஒரு தற்காலிக மென்பொருள் என்பது இருவது அல்லது முப்பது நாட்களுக்குள் முடிவடைந்துவிடும்.இது நமக்கு அறிந்த ஒன்று!!!!இதனால் சிலர் தங்களது கணிணியின் நேரத்தை மாற்றி பயன்படுத்தி வருகின்றனர்.இதை தவிர்க்க இந்த மென்பொருள் மிகவும் உதவுகின்றது.இந்த கருவியை வைத்து நீங்கள் நிறுவு(install) செய்த மென்பொருளின் நேரத்தை உறைய வைக்கலாம் அதனால் கணிணியின் நேரத்தை மாற்ற அவசியமில்லை.தயவு செய்து இந்த கருவியை "காலவதியாகிய (expire)" மென்பொருளின் மீது பயன்படுத்தாதீர்கள்.
இப்பொழுது இதனை எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்:-
1)இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவவும்.

2)இப்பொழுது தற்காலிக மென்பொருளின் .exe கோப்பை(file) கண்டுப்பிடிக்கவும், அதற்கு ஒரு தனி நேரத்தை குறிப்பிட்டு முகப்பில்(desktop) ஒரு குறுக்கு வழி குறும்படத்தை(shortcut icon) உருவாக்கவும்.இப்பொழுது நீங்கள் எளிதாக அந்த மென்பொருளை நீண்ட காலம் வரை பயன்படுத்தலாம்.

(குறிப்பு:இதற்கு முகப்பு குறுக்கு வழி குறும்படத்தையே பயன்படுத்துங்கள்!!)



http://www.metacafe.com/fplayer/1154156/how_to_run_a_trial_program_forever.swf
Title: Re: ஒரு தற்காலிக மென்பொருளை நீண்ட காலம் வரை எப்படி பயன்படுத்துவது??
Post by: RemO on October 29, 2011, 02:36:58 PM
yarum original software vangakudathunu mudiva:D

but palaruku use akum
Title: Re: ஒரு தற்காலிக மென்பொருளை நீண்ட காலம் வரை எப்படி பயன்படுத்துவது??
Post by: ஸ்ருதி on October 29, 2011, 02:49:50 PM
yea...elloraalum money spend seiya mudiaythu thane:D athuku than ipadi
Title: Re: ஒரு தற்காலிக மென்பொருளை நீண்ட காலம் வரை எப்படி பயன்படுத்துவது??
Post by: RemO on October 29, 2011, 02:59:55 PM
athukunu ipadi emathalama:D
ithuvum oru vagaila thirutu thana