FTC Forum

தமிழ்ப் பூங்கா => திரைப்பட பாடல் வரிகள் (தமிழ்) => Topic started by: regime on November 21, 2018, 01:52:56 PM

Title: காதலே காதலே 96
Post by: regime on November 21, 2018, 01:52:56 PM
கொஞ்சும் பூரணமே வா நீ
கொஞ்சும் எழிலிசையே
பஞ்சவர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி

காதலே காதலே
தனி பெருந்துணையே
கூட வா கூட வா
போதும் போதும்


காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போக வா
நீநீநீ

கொஞ்சும் பூரணமே வா நீ
கொஞ்சும் எழிலிசையே
பஞ்சவர்ண பூதம்
நெஞ்சம் நிறையுதே
காண்பதெல்லாம் காதலடி

காதலே காதலே
தனி பெருந்துணையே
கூட வா கூட வா
போதும் போதும்


காதலே காதலே
வாழ்வின் நீளம்
போகலாம் போக வா
நீநீநீ