Author Topic: ஏழ‌ரை அறிவு  (Read 869 times)

Offline தமிழன்

ஏழ‌ரை அறிவு
« on: November 23, 2012, 08:34:17 AM »
         

லவ்வுக்கும் 7:29 ம‌ணிக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிற‌து.
அது என்ன தெரியுமா?
இந்த‌ இர‌ண்டுக்கும் அப்புற‌ம் ஏழ‌ரை ஸ்டார்ட்
ஆகிடும்.


ஐந்து கண்டங்கள் தாண்டி சென்று காதலித்தாலும்
காதல் நம்மை 'கண்டம்' பண்ணாமல் விடாது
« Last Edit: November 23, 2012, 08:41:14 AM by thamilan_sl »