Author Topic: மழைக்கால கவிதைகள்  (Read 707 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 500
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மழைக்கால கவிதைகள்
« on: December 09, 2011, 03:47:53 AM »
மழைக்கால கவிதைகள்

அவன் தொடுதலுக்கு
காத்திருந்த
அவள் மேனி
போல
மழைக்காக ஏங்கி
தவித்த மண்

இதோ....

அவன் அவளை
கட்டியணைத்து
முத்த மழை
பொழிகிறான்
மழைத்தூறலில்
மண் குளிர
மண் வாசம்

மழைக்கும் மண்ணுக்கும்
காதல்.......
                    

Offline RemO

Re: மழைக்கால கவிதைகள்
« Reply #1 on: December 11, 2011, 07:25:12 PM »
yaarum verukkamal rasikkum kaathal athu