ஒரு எண்
அந்த எண்ணை 9 ஆல் வகுத்தால் 8 மீதி வரும்
அந்த எண்ணை 8 ஆல் வகுத்தால் 7 மீதி வரும்
அந்த எண்ணை 7 ஆல் வகுத்தால் 6 மீதி வரும்
அந்த எண்ணை 6 ஆல் வகுத்தால் 5 மீதி வரும்
அந்த எண்ணை 5 ஆல் வகுத்தால் 4 மீதி வரும்
அந்த எண்ணை 4 ஆல் வகுத்தால் 3 மீதி வரும்
அந்த எண்ணை 3 ஆல் வகுத்தால் 2 மீதி வரும்
அந்த எண்ணை 2 ஆல் வகுத்தால் 1 மீதி வரும்
அந்த எண் என்ன??
[/color]