படம் > வெள்ளித்திரை
பாடல் > விழியிலே என் விழியிலே
பாடியவர் >K.S. சித்ரா
Actors
Prithviraj
Saravanan
Prakash Raj
Kannaiah/Dileep
Gopika
Mythili
M. S. Baskar
Ram Gopal Sharma
Song Lyrics :
விழியிலே என் விழியிலே கனவுகள் கலைந்ததே
உயிரிலே நினைவுகள் தழும்பூதே
கன்னங்களில் கண்ணீர் வந்து உன் பெயரை எழுதுதே
முத்தம் இட்ட உதடுகள் உளருதே
நான் என்னை காணாமல் தினம் உன்னை தேடினேன்
என் கண்ணீர் துளியில் நமக்காக ஒரு மாலை சூடினேன்
இமைகளிலே கனவுகளை விதைத்தேனே ரகசியமாய் நீர் ஊற்றி வளர்தேனே
இன்று வெறும் காற்றிலே நான் விரல் ஆட்டினேன் உன் கையோடு கை சேரத்தான்
உன் உறவும் இல்லை என் நிழலும் இல்லை இனி என் காதல் தொலை தூரம் தான்
நான் சாம்பல் ஆனாலும் என் காதல் வாழுமே
அந்த சாம்பல் மீதும் உனக்காக சில பூக்கள் பூக்குமே
எனக்குப் பிடித்த பாடல் இது. இந்தப் பாடலை எனக்காக ஒளிபரப்புங்கள் . நன்றி