Author Topic: என் அவளின் அழகு  (Read 403 times)

Offline Unique Heart

  • Full Member
  • *
  • Posts: 169
  • Total likes: 344
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்
என் அவளின் அழகு
« on: May 26, 2019, 01:50:41 AM »
 தன்னை போன்ற அழகு இவ்வுலகில் இல்லை என்று கர்வம் கொண்டிருக்கும் ரோஜா மலரிடம், என் அவளை சென்று காண்பிக்க வேண்டும், இவளைப்போன்ற அழகு என்னில் இல்லை என்று வெட்கி தலைகுனிவதை பார்க்க. -MNA...