Author Topic: கோங்கூரா துவையல்  (Read 578 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 110
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கோங்கூரா துவையல்
« on: April 29, 2012, 08:01:09 PM »
தேவையான பொருட்கள்


   
  • கோங்கூரா (புளிச்ச கீரை) - 1 கட்டு
  • பெரிய வெங்காயம் - 1
  • காய்ந்த மிளகாய் - 6
  • புளி - எலுமிச்சை அளவு
  • நல்லெண்ணெய் - 1  டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • பூண்டு - 6 பல்
  • கடுகு - 1/2 டீஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
   

              
   செய்முறை


   
  • கோங்கூராவை மண் போக அலசி நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பூண்டு, உளுத்தம்பருப்பு, வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • கோங்கூராவை வதக்கவும்.
  • எல்லாவற்றையும் உப்பு, புளி சேர்த்து அரைக்கவும்.
   


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்