Author Topic: முடியவில்லை  (Read 461 times)

!! AnbaY !!

  • Guest
முடியவில்லை
« on: May 30, 2012, 01:29:12 PM »
நீ உடைத்து போன
என் இதயத்தை ஒட்டவைக்க
இன்றும் முயற்சிக்கிறேன்
முடியவில்லை

பாதியை வைத்து கொண்டு
என்ன செய்வேன்?
மீதி இன்னமும்
உன்னில் இருக்கையில்..!